விஷத் தேனி :

124 20 26
                                    

புரவியில் பயணித்து கொண்டிருந்தால் தேவர்ஷனா... அவள் சென்று கொண்டிருந்த வழியெல்லாம் வண்ணங்கள் நிறைந்த மலர் செடிகள். அவை யாவும் இவளை கண்டதும் இதழ்களை விரிக்க அது பார்ப்பதற்கு பூக்கள் அனைத்தும் ஒன்றுகூடி புன்னகைப்பதுபோல் தோன்ற அக்காட்சியினை மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தால்... தேனைத் தேடி பூக்களை நாடி வரும் வண்டுகள் யாவும் அங்கு காண... அது தன் காதலை மௌன மொழியில் பகிர்ந்துகொள்வதை போன்று காட்சியளிக்க... அதில் ஒன்று தேவர்ஷனாவின் சங்கு கழுத்தில் தனது கொடுக்கினை பதிக்க அடுத்த நொடி மயங்கி மண்ணில் சரிந்தால்....
.
.
.
.
மன்னர் குருசில் மற்றும் அவரது இறைவி அருளாசினி அவர்களிடமும் விடைபெற்ற ஜோவான் தனது அரண்மனை நோக்கி பயனத்தை தொடங்க பாய்மா அவனை வழிநடத்தியது... இயற்கையின் அழகினையும்.... பசுமையான காற்றினையும் சுவாசித்துக்கொண்டே அந்த இறங்கு பொழுதினில் பயனித்தான்..
.
.
.

இங்கு கீர்த்தன்யா மனம் பரிதவிக்க அவளை சார்ந்தோர் யாருக்கோ ஏதேனும் ஆபத்து வரப்போகிறதாக அவள் உள்ளுணர்வு கூற தன்னை ஈன்ற அன்னையையும் வளர்த்த அன்னையையும் காண சென்றால்..... அவர்களை கண்டவள், யாருக்கும் ஏதுமில்லை என்றி ஊர்ஜீதமாகிய பின் மன்னரை காண சென்றவள் அரண்மனையின் நுழைவாயினில் தேவர்ஷனா சென்ற புரவி தொடர்ந்து இடைவிடாது அங்கு கனைத்துக்கொண்டிருப்பதை கண்ட கீர்த்தி... இது தேவாவின் குதிரை அல்லவா தன் தோழிக்குதான் ஏதேனும் விபரீதம் நடந்திருக்குமோ என தோன்ற... மேலும் தாமதிக்காமல் அதேப்புரவியலேயே புறப்பட அது தேவர்ஷனா இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றது.

தான் வந்த இடம் சிரயானதா என்று ஊர்ஜீதபடித்திய பின் புரவியலிருந்து இறங்கிய கீர்தன்யா தனது தோழியை தேட.... மலர்கொண்ட செடி கொடிகளின் நடுவே வாடிய மலராய் துவண்டிருக்கும் தனது தோழியை கண்டவள் வாரி அணைத்து தன் மடியினில் சுமக்க.. கீர்தன்யா எவ்வவளவு உறக்க அழைத்தும் தேவர்ஷனா எழுந்தபாடில்லை.... எவ்வித அசைவுமின்றி கிடக்க எவ்வளவு மந்திரக்கலைகள் கற்றும் என்ன பயன் தன் தோழியை தன்னால் பழைய நிலைக்கு கொண்டு வர முடியவில்லையே என கதரியவள்... பிறகு அங்கு சற்று அருகாமையிலே தனக்கு மிகவும் பரிட்சையமான ஒரு வைத்தயரிடம் அழைத்து சென்றாள்... அந்த வைத்தியர் ஒரு பெண் என்பதால் அங்கு உடனடியாக அழைத்துச் சென்றாள்....
.
.
.
.

மாய உலகம்Where stories live. Discover now