Mouname Vaarthaiyanathu!!!

1.4K 119 112
                                    


            💞UDANCHURUCHU💞

Iruvarum ethum pesi kollamal ala..

Manathil eatho inam puriyatha vali...

        காதலே ஒரு இனம் புரியாத
           வலி தான்...
    இரு மனங்களின் வலியை 
சொல்ல அவர்களுக்கு வார்த்தை
      தேவை  இல்லை...   நொறுங்கியது அந்த வளையல்
        மட்டும் இல்லை....
  அவர்களின் மனங்களும் தான்...
  கண்ணீர் மட்டுமே வலிகளுக்கு
         வார்த்தையாய் நின்றது
           கண் முன்னே....
  பல சமயங்களில் கண்ணீர் தான்
           காதலை....
  அதிகளவில் வெளிப்படுத்தும்
           ஆயுதாமாகி போனது...
  பார்ப்பவர்களுக்கு அது அழுகை....
     காதலின் வலியை
         உணர்ந்தவர்களுக்கு
       காதலை வெளிப்படுத்தும்.            
        அழகான மொழி கண்ணீர்.....    
         காதலை  ஆழமானது,
        உண்மையானது
     என்று உணரும் பட்சத்தில்
முதலில் வெளிவருவது என்னவோ
           கண்ணீர் தான்...
இவர்களின் அந்த வலி
            கண்ணீரால் மட்டுமே    மெளனமாய்  பேசிக்கொண்டது...

( Kasthuri : Itha padichu yaarukum ennada ivlo kevalama irukkunnu alugai vantha na poruppu kedaiyathu.. Mannichudunga...)...

    

M : Kathiru....

K : Sollu d..

M : Sorry da na nethu vanthathu naala thane ellame...( Kasthuri : Ayyo athellam illa papa nathan ipti pannen.. Seekiram sari pannitren kavala padatha..)..

Valayalaiyum Maranthutten...

K : Rendu kudutheanna paathukka... Lusa ne..

Na epti atha kitchen la kavanikkama vittenu than d therila...

Eppothum pola irunthuruntha kavanichuruppen ne nethu kitchenla kudave irunthiya antha nenaippula kavanikkala da..( Kasthuri : Avaru tharaiyila iruntha thane kavanikka avaruthan aagayathula paranthare..)..

M : Mannichudu...

            Ennala thane....

K : Valayal udanchathu kastam than d...

Athu eppothume en manasula irukkum...

Antha valayala na entha soolnilaiyila kuduthen nu nalla nyabagam irukku...

Ennai mannichu ne antha valayala eathuppanu nenaikkala..

Nethu ne atha kaila potrunthappa enna mannichuttanu romba nimmathi.

Athu udancha evlo valikkum...

Athukkaga ne vanthathu nala ellam yosikkatha...

Marakka mudiyathu avlo santhosamana naal...

  💞உயிரைத்  தொலைத்தேனடி💞Where stories live. Discover now