மறுமுறை ஏற்பாயா 8💓💘

718 30 2
                                    

ஐயோ... என் புள்ள....என கஸ்தூரி ஓடி வந்து ஜனனியை தாங்கி கொள்ள...பிரபாவுக்கும் மகள் செயல் வருத்தமே😓😓😓இந்த வயதில் இப்படி ஒரு கோபமா????😠இதற்கெல்லாம் காரணமான மனைவி. மேல்தான் அவர் ஆத்திரம் வந்தது😠😠😠

பின் ஒரு அறையில் ஜனணியை அனுமதித்தனர்......கழுத்து நன்றாக சுளுக்கியதில் அது சரியாகவே 15 நாட்கள் ஆனது ...ராஜிக்கும் ஒரு புறம் குணமாகியது 😓😊.......
அதன் பின்  பிரபா மகளையும் மனைவியையும் ஊருக்கு கூட்டி வருவதே இல்லை...சிவ மித்ரன் அமெரிக்காவில் வளர ஆரம்பித்தான்....ராஜ மிதுனா அவள் பாட்டி வீட்டில் வளர ஆரம்பித்தாள்....

வீரா நன்றாக படிப்பான்....சரியாக அவன் கல்லூரிக்கு சேரும் முன் ரேவதி அப்பா அவன் தாத்தா இறந்து போனார்...இறக்கும் முன் அவரது சொத்தை எல்லாம் வீராவின் பெயரில் எழுதி விட்டார்....பிரபாவுக்கு சந்தோஷம்...ஆனால் கஸ்தூரிக்கு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி விடுவது போய் இருந்தது😠😠😠😠

அவர் இருந்த கொஞ்ச நாளில் பிரபா அம்மாவும் இறந்து விட.....தங்கை மற்றும் அவர் மகனை பிரபா அவர் வீட்டுக்கு அழைத்து வந்தார்......ஜனனி அவர்களிடம்  முகம் கொடுத்து பேசுவதில்லை...😓😓கஸ்தூரி வார்த்தைகளால் அவ்வப்போது கஷ்டபடுத்த...மகனின் படிப்பிற்காக ரேவதி அனைத்தையும் தாங்கினார்......மறந்தும் ராஜியை இங்கு வர விட வில்லை...😓😓அவரே போய் பார்த்து வருவார்..😓😓சிவ மித்ரனுக்கு இங்கு நடக்கும் ஒன்றும் தெரியாது...😓😓

அந்த ஊரிலேயே பெரிய கல்லூரியில் இடம் கிடைத்தது.....அங்கு அறிமுகமானவள் பவித்ரா....  வீராவுக்கு நல்ல தோழி..😊😊 ரேவதிக்கும் அவளை மிகவும் பிடித்து விட்டது....😊😊அடிக்கடி வீட்டுக்கு வருவாள்.....இந்த நிலையில் தான் கஸ்தூரிக்கு அந்த எண்ணம் தோன்றியது.....😨😨😨

மகளிடம் பேச சென்றார்......ஜனா அடுத்த வருஷம் எந்த காலேஜ் சேர போற???

நா மித்து கூட இருக்க போறேன் மா....இந்த வீடு மூச்சு முட்டுது😬😬😬😬

ஏய்...எங்களுக்கு இருக்கிறது நீ ஒருத்தி தாண்டி....அவன் தான் அங்க இருக்கான்..😬😬😬நீயும் எங்கள விட்டு போனா நாங்க என்ன செய்ய??😬😬அப்புறம் என் மருமகன் தான் என் கூடயே இருந்தான்னு சொல்லி  உங்க அப்பன் அம்புட்டயும் தூக்கி குடுப்பான்....😬அந்த வீரா அம்புட்டு சொத்தையும் உங்க தாத்தா கிட்ட ஆட்டய போட்ட மாதிரி போட்றுவான்😬😬👿👿👿

மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகுப்புNơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ