என்கண்ணிற் பாவையன்றோ...

4.2K 56 17
                                    

கடமைகள் நிறைந்த இப்பூவுலகின் ஏதோ ஓர் கண்டத்தில் தன் மனம் கவர்ந்த வேலையை திறம்பட செய்யும் அர்ஜுன் பிரித்விராஜ்....

தனது சிறிய வட்டத்துக்குள் அனைவரது ஆசைக்கும் ஏற்றார் போல் தன்னை மாற்றிக்கொண்டும், தன் தனிப்பட்ட ஆசைகளை தன்னுள் புதைத்துக்கொண்டும் சுற்றமும் நட்பும் சூழ மனதளவில் களிப்புறும் ஸ்ருதிமீரா....

இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல... என்ன மாயங்கள் செய்ய காத்திருக்கிறார்கள் இருவரும் ??

முதல் முயற்சி காதல் கதைக்களத்தில்...பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டவும்...

என்கண்ணிற் பாவையன்றோ...Where stories live. Discover now