வாசகர்கள் கவனத்திற்கு

860 48 44
                                    

சகோதர சகோதரிகளே..... வணக்கம்....நான் இந்த புதிய கதையை துவங்கி கிட்டத்தட்ட மூன்று வார காலம் ஆகும் நிலையில்,தங்கள் கருத்துகளை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.நிறைய பேர் படித்தாலும்,சிலரே வாக்களித்து கருத்து பதிவு செய்கிறீர்கள்.அதில் தவறொன்றுமில்லை.பிடித்தால் மட்டும்தானே வாக்களிக்க முடியும்!!

என் இந்த புதிய முயற்சி தங்களை கவர்ந்ததா என தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.இங்கேயாவது இக்கதை போகும் போக்கு பிடித்திருக்கிறதா இல்லை மாறுதல் வேண்டுமா என கூறுங்கள்.வாக்குகள் என் நோக்கம் அல்ல.

ஒரு நாளின் கவலைகளை,அலுப்புக்களை போக்கவே நான் தமிழில் கதை எழுதுகிறேன்.வாக்குகளை விட தங்கள் ஆதரவுடன் வரும் கருத்துகளையே பெரிதாக எண்ணுகிறேன்.

முதலே ஒரு கதை ஆரம்பித்து கிடப்பில் இருக்கிறது.போக போக ஆதரவில்லாததால் நானும் விட்டு விட்டேன்,எனது படிப்பும் காரணம்.

ஒரு மாதத்தில் பரிட்சை இருந்தாலும்,கதை எழுதி களிப்படைந்து கொள்வேன்.நேரம் இருக்கும் பட்சத்தில் அப்டேட் செய்யவேன்.

மீண்டும் ஒருமுறை....பிடித்தால் மட்டுமே வாக்களியுங்கள்....பிடிக்காவிடினும் கருத்தை கூறுங்கள்....பர்சனல் மெசேஜிலாவது.......

என்கண்ணிற் பாவையன்றோ...जहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें