உன் பார்வை ஒன்றே போதும் அன்பே....

550 10 1
                                    

சந்திரனைப் தணையாகவும் இருளை போர்வையாகவும்  போர்த்திக்கொண்டு இன் நகரமே உறங்கிக் கொண்டிருக்க  இருளும் வெளிச்சமும்  போட்டி போட்டுக் கொண்டு வர  கதிரவனோ  தன் வேலைகளை செய்ய ஆயத்தமாகிக் கொண்டு  இருந்தது

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

சந்திரனைப் தணையாகவும் இருளை போர்வையாகவும்  போர்த்திக்கொண்டு
இன் நகரமே உறங்கிக் கொண்டிருக்க  இருளும் வெளிச்சமும்  போட்டி போட்டுக் கொண்டு வர  கதிரவனோ  தன் வேலைகளை செய்ய ஆயத்தமாகிக் கொண்டு  இருந்தது... தூக்கத்தில் இருக்கும் மகளை தாய் எழுப்பி  கொண்டு இருக்க இன்னும் கொஞ்ச நேரம் உறங்கிக் கொள்கிறேன் என அம்மாவிடம் கெஞ்சிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு போல்...  கதிரவனிடத்தில் இன்னும் சிறிது நேரம் இருந்து  விட்டுச் செல்கிறேன் என அடம் பிடித்துக் கொண்டு தனது அழகினை பரப்பிக் கொண்டு இருந்தது சந்திரன்... இந்த இனிய காலைப் பொழுதினனை  உள்வாங்கிக்கொண்டு ரசித்தபடி நின்றிருந்தால் மதுமிதா
ஆம் அழகிய உருவமாய் இருந்தல்
அவளைக் காணும் அனைவருக்கும் இமைகள் கூட இமைக்க மறந்து விடும் அத்தனை அழகு...  அவள் சாதாரணமாகவே அழகு ஆனால் அவள் தோழிகள் அனைவரும் மேலும் அழகு படுத்தினர்  அனைவர் கண்களுக்கும் பேரழகியாய் காட்சியளித்தாள்

  அவள் சாதாரணமாகவே அழகு ஆனால் அவள் தோழிகள் அனைவரும் மேலும் அழகு படுத்தினர்  அனைவர் கண்களுக்கும் பேரழகியாய் காட்சியளித்தாள்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

         

இன்று அவள் திருமணம் இன்னும் சிறிது நேரத்தில் அவள் மன்னவன் அவள் கழுத்தில் திருமாங்கல்யத்தை பூட்ட போகிறான் கண்களில் பூரிப்போடும் மனதில்  ஆயிரமாயிரம் ஆசைகளுடன் காத்திருந்தாள் அவள்
அந்த பிரம்மாண்ட அரங்கமே கோலாகலமாய் காட்ச்சியளித்தது  ஏனெனில்   ஆதவ் குரூப் ஆஃப்  கம்பெனி  உரிமையாளரான
திரு. ஆதவ் வின் திருமணம்...
இன் நாளுக்காக எத்தனை ஆண்டுகள் காத்து இருந்தாள் சுதா.. சுதா மற்றும் ராமகிருஷ்ணனின் ஒரே மகன் ஆதவ்.
ஆதவ் சிறுவயதிலேயே அவர் தந்தை இறந்துவிட்டார் .
ராமகிருஷ்ணன் ஓரளவிற்கு செல்வாக்கு மிக்கவர் அவர் இறந்த பிறகு அவர் சேர்த்து வைத்த சொத்தை வைத்துதான் தன் மகனை படிக்கவைத்து ஆளாகினர் சுதா
ஆதவ் தன் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வெளிநாட்டிற்குச் சென்று மேல் படிப்பை தொடர்ந்தான் அங்கு  MBA வெற்றிகரமாக படித்து முடித்துவிட்டு வந்தான் பின் அவன் தனியாக மென்பொருள் நிறுவனத்தை துவங்கினார் சிறிது சிறிதாக முன்னேறி தன் திறமையால் இன்று இளம் தொழிலதிபர்களின் ஒருவனாய்
திகழ்கிறன்  . அவனுடைய கடின  உழைப்பால்  மட்டுமே அவன் இன்  நிலையை எட்டியிருந்தான்  ஆதவ்...
அவனுக்கு வேலையின்  மேல் அதிக ஈடுபாடு உண்டு  ஆனால் பெண்களை மேல் எந்த ஈடுபாடும்  இல்லை
எத்தனையோ பெண்கள் அவன் மேல் காதல் கொண்டு வருவார்கள் அவர்கள் யாரையும்  ஏறெடுத்தும் கூட பார்த்த இல்லை..  பெண்களை  அவனை கண்டாலே காதல் வயப்படுவர் ஆண்களே பொறாமை படும் அளவிற்கு ஆண்மையும் அழகும் கொண்டவன்   ஆதவ்
  அவனுக்கு எந்த பெண் மீதும் இதுவரை ஈர்ப்பு வந்தது இல்லை காதல் மேல் துளியும் நம்பிக்கை இல்லை
சுதாவின் கட்டாயத்தினால் தான் அவன் எந்த  திருமணத்திற்கு ஒத்துக் கொண்டான் ஆனால் இந்த திருமணத்தில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை அவனுக்கு...
தான் வருங்கால கணவனை கண்ட நொடியே அவனிடத்தில் விழுந்துவிட்டால் மது..
நிலா மற்றும் சுவாமிநாதன் தம்பதியரின் முத்த புதல்வி தான் மது அவருக்கு சாரா என்று இனொரு மகளும் உண்டு...  சுவாமி நாதனும் சுதா உம் துரத்து உறவினர்கள் தான்
மதுவிடம் இவர்தான் மாப்பிளை என்று அந்த போட்டோவை காட்டும் முன்பு  வரை அலட்சியமகாதான் இருந்தால் ஷாருக்கான் அளவிற்க இருக்க போகிறான் எப்படியும் மொக்கயாகத்தான் இருக்க போகிறான் எதாவது ஒரு காரணம் சொல்லி இவனை வேண்டாம் என்று சொல்லி திருமணத்தை நிறுத்தி விட   வேண்டும் என்ன நினைத்தால் ஆனால் அந்த போட்டோவை பார்த்த பின்பு அவளின் நினைப்பு துக்கு நூறாய் உடைந்தது
அவனை பார்த்த அந்த நொடி அவள் தான் வசம் இழந்தால் இதுவரை எந்த ஆண்களையும் கண்டு மயங்காத மனம் கல்லூரியில் படிக்கும் போது எத்தனையோ  ஆண்கள் அவள் பின்னால் அலைந்தார்கள் அப்போதெல்லாம் அவள் துளியும் அசரவில்லை... ஆனால் எப்போது அவனை கண்ட நொடியில் இருந்து அவள் வசம் அவளில்லை... அன்றிலிருந்து அவள் திருமண நாளுக்காய் காத்திருந்தால்.. அவள் மனதில் சிறு வருத்தம் இருந்து கொண்டு இருந்தது  இத்தனை நாள் வரை ஆதவ் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை போனில் கூட அழைத்தது இல்லை மதுவின் மனதில் அது வருத்தத்தை ஏற்படுத்தினாலும் அவன் வேளையில் பிஸியாக இருப்பதால் தன்னிடம் பேச வில்லை என்ன மனதை தேதி கொண்டால்...
முகுர்த்தம் நேரம் வந்திட மணமகளை மணவறைக்கு அழைத்து சேன்றனர் அங்கு பேரழகனாய்  ஆதவ் அமர்ந்திருந்தான்
மது அவனருகில் அமர வைத்தனர்
மங்கள வாத்தியங்கள் ஒதா ஆதவ் மதுமிதா  கழுத்தில் திரு மாங்கல்யத்தை பூட்டினான்      அந்த நொடி முதல்  மிஸ்ஸஸ் ஆதவ் ஆக மாறினால் மது..
பின் சில சடங்குகளில் மட்டும் கலந்து கொண்டான் ஆதவ் பின் வேலை இருப்பதால் கூறிவிட்டு சென்றுவிட்டான் மதுவிற்கு கஷ்டமா இருந்தாலும் அவன் வேலை பாலு அதிகம் என மனதை தேத்தி கொண்டால்.....
                                  
இவர்கள் வாழ்வில் அடுத்து என்ன நடக்க போகின்றது என்பதை பின் வரும் தொடர்களில் காணலாம்.......
                                                         
                                                      தொடரும்.....

உன் பார்வை ஒன்றே போதும் அன்பே... Where stories live. Discover now