உன் பார்வை ஒன்றே போதும் அன்பே...

235 7 1
                                    

ஆதவ்வும்  மதுவும்  ஆபீஸில் இருக்கும்போது ஆதவ்க்கு  ஒரு போன் வந்தது அது வேறு யாரும் இல்லை ஆதவ்வின்  வீட்டில் வேலை செய்பவர்தான் அவனுக்கு போன் பண்ணியது.....அதை அட்டன் செய்து   பேசிக்கொண்டு இருக்கும் போது அவன் முகம் அதிர்ச்சியில் மாறியது அதை மது கவனிக்காமல் இல்லை  அவன் பேசி முடிக்கும் வரை காத்திருந்தவள் போன் பேசி முடித்ததும் அவனிடம்  சென்று என்ன ஆச்சு ஆதவ்  ஏன் இவ்வளவு டென்ஷன் இருக்கீங்க....

நம்ம வீட்ல வேல செய்றாவர்தான் போன் பண்ணாரு அம்மா மாடி ஏறும்போது கால் தடுமாறி கீழே விழுந்துட்டாங்களாம்   ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறாங்களாம் நாம ரெண்டு பேரையும்  சீக்கிரமா வர சொன்னாங்க.....

என்ன ஆதவ்  சொல்றிங்க.... சீக்கிரம் வாங்க நாம போலாம் எனக்கு ரொம்ப பயமா இருக்கு இருவரும் காரில் கிளம்பினார் மதுவை விட ஆதவ்  விடமே அதிக படபடப்பு இருந்தது.... அவனை எப்படி சமாதானப்படுத்துவது என்று மதுவிற்கு  புரியவில்லை ஆதவ்  அம்மாவுக்கு  எதுவும் ஆகாது நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க ப்ளீஸ்...... அவன் கரை படு வேகமாக ஒட்டி சென்றான் இவன் போகும் வேகத்தை பார்த்தவள் எதோ அசம்பாவிதம் நடத்துவிடுமோ என்ற பயம் வந்தது என்ன செய்வது என்று தெரியாமல் அவனை சமாதான படுத்தும் முயற்சியில் இறங்கினால்....

நீங்க ரொம்ப டென்ஷனா இருக்கீங்க இந்த மாதிரி டென்ஷனான நேரத்தில் கார் ஓட்டறது  எனக்கு  சரியா படல ஆதவ்..... நீங்கள் காரை ஸ்டாப்  பண்ணுங்க..... ஃபர்ஸ்ட் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க .... அப்புறமா நாம கிளம்பலாம்.....

அவள் சொல்வதை எதையும் காதில் வாங்கும் மனநிலையில் அவன் இல்லை....
ஆதவ் நான் உங்க கிட்டத்தான் பேசுறான்....

அவள் சொல்வது எதையும் ஆதவ் காதில் வாங்கவில்லை ஆதவ் நான் சொல்றத கேப்பீங்களா இல்லையா என கத்தினாள் ....




К сожалению, это изображение не соответствует нашим правилам. Чтобы продолжить публикацию, пожалуйста, удалите изображение или загрузите другое.
உன் பார்வை ஒன்றே போதும் அன்பே... Место, где живут истории. Откройте их для себя