Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
ஆதவ் விடம் பேசுவதற்காக மது ஆதவ் அறைக்குச் சென்றால் அவன் அரை மூடி இருந்தது கதவை தட்டிப் பார்த்தால் எந்த பதிலும் இல்லை ஒருவேளை ஆதவ் வெளியில் எங்காவது போய் இருப்பாரோ..... இல்லையே அவர் ரூம்ல இருக்கறத தான அத்தை சொன்னாங்க திரும்பவும் தட்டினாள் ஆதவ் கதவ திறங்க இப்போதும் எந்த பதிலும் இல்லை ..... கதவை திறக்க முயற்சி செய்யலாம் என கதவை கதவை தள்ளினாள் கதவு லாக் ஆகாமல் தான் இருந்தது....
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
மது கதவை திறந்து உள்ளே செல்ல அங்கு முழுவதும் இருட்டாகவே இருந்தது இந்த ஆதவ் எங்கே போனாரு ரூம்லே லைட் கூட போடாம.... எங்கதான் போனாரோ ரொம்ப இருட்டா வேற இருக்கே லைட் போடலாம்னு பார்த்தாலும் இந்த ரூம்ல ஸ்விச் எங்க இருக்குதுனே தெரியல.....மது மெதுவாக நடந்து உள்ளே சென்றால் ஆதவ் அரை பெரியதாக இருக்கும் அவள் நடக்கும் வழியெல்லாம் பூவின் மேல் நடப்பது போன்ற உணர்வு ஆனால் அந்த இருட்டில் ஒன்றுமே தெரியவில்லை அவளுக்கு... ஆதவ் எங்கே இருக்கீங்க என் உங்க ரூம் ஃபுல்லா இவ்வளவு இருட்டா இருக்கு எனக்கு பயமா இருக்கு ஆதவ் லைக் போடுங்க ப்ளீஸ்..... மது நான் இங்கதான் இருக்கேன் பயப்படாதே என் கையை பிடிசிக்க நான் பக்கத்துல தான் இருக்கேன்....