உன் பார்வை ஒன்றே போதும் அன்பே....

268 7 1
                                    

அவள் அறைக்குச் சென்ற பின்னும்  அவள் உடலில் நடுக்கம் குறையவில்லை அவன் ஸ்பரிசம்  ஏற்படுத்திய நடுக்கம் அன்று இரவு உறக்கம் இன்றி  தவித்துக் கொண்டு இருந்தள்

Hoppla! Dieses Bild entspricht nicht unseren inhaltlichen Richtlinien. Um mit dem Veröffentlichen fortfahren zu können, entferne es bitte oder lade ein anderes Bild hoch.

அவள் அறைக்குச் சென்ற பின்னும் அவள் உடலில் நடுக்கம் குறையவில்லை அவன் ஸ்பரிசம் ஏற்படுத்திய நடுக்கம்
அன்று இரவு உறக்கம் இன்றி தவித்துக் கொண்டு இருந்தள்...

ஆதவ்வோ அவளைத்தான் நெருங்கும்
போது அவள் தன்னை விட்டு விலக முயற்சி செய்யவில்லை அப்படியானால் அவள்
மனதில் தான் இருக்கிறோம் என்பதை நினைத்து சந்தோஷத்தில் இருந்தன்
அவளை எப்போது பார்ப்போம் என மனம் உறக்கம் என்று தவித்துக் கொண்டிருந்தது.

இரவு உறக்கம் இன்றி தவித்து இருவரும் வீடியோ காலையில்தான் உறங்க தொடங்கினர் மதுவின் மனமும் அவனை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்று குழம்பிக் கொண்டிருந்தது அவனின் மனமோ எப்போது அவளை காண போகிறோம் என்று ஆர்வமாய் எதிர்பார்த்து கொண்டிருந்தது .... ஆதவ் சீக்கிரமாகவே ஆபீஸ் கிளம்பி சென்றான் அங்கு அவளுக்காக காத்துகொண்டு இருந்தேன் அவளை கண்டவுடன் மனதில் ஓர் இன்பம் பரவியது ஆனால் மதுவிடம் எந்த உணர்வும் தெரியவில்லை.....

இவளுக்கு என்னாச்சு
இன்னைக்கு நம்மள மாறியே ரொம்ப சந்தோஷமா இருப்பான்னு நினைத்தோம் ஆன இவ ரொம்பவே சாதாரணமா இருக்கிறாள்....
மது ஆதவ் வை பார்த்து குட் மார்னிங் என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு அவள் இடத்திற்கு சென்று அமர்ந்து வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டால்....

அளவிற்கு ஏமாற்றமாக தான் இருந்தது ஆனால் மதுவின் மனம் மாறுவதற்கு சிறிது காலம் தேவை என தோன்றியது அதுவரை அவளுடைய நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைத்து அதற்காக முதலில் அவளுடன் அதிக நேரங்களை செலவிட வேண்டும் என முடிவெடுத்தான்.......

உன் பார்வை ஒன்றே போதும் அன்பே... Wo Geschichten leben. Entdecke jetzt