Episode 11

244 12 6
                                    

சென்னை வந்து இதோட 5-6 நாள் ஆக போது இன்னும் ஒரு வேலை கெடச்ச படு இல்லை cha என்னனு சொல்றது என் நேரம இல்லை விதி யானு  ஒன்னும் தெரியல
இப்போ லாம் இந்த பாலா போன அழுகை கூட வரமாட்டுது cha...
கிறிஸ்டீ  தான் எனக்கு அப்பப்போ ஆறுதல இருப்ப அப்பப்போ வெளில கூட்டிட்டு போவ வேற என்ன பண்ண முடியும் அவளால மட்டும்  பாவம் என்னால அவளுக்கு தான் கஷ்டம் அவளுக்கு நான் ஒரு பாரம்மா இருக்கேன் னு  எனக்கே தோணுச்சு அவள்ட சொன்னப நீ என்ன லூசா டீ இதுல என்ன இருக்கு நான் என்ன யோசிக்க போறே பேசம்ம இரு டீ       வேலலாம்  கெடச்சிடும் சரி ஆனா னு சொல்லுவா...

இதுக்கு நடுவுல v2 ஆ சமாளிக்கிறது தான் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு என்ன சொல்றது அவுங்கள்ட்ட என்ன சொன்னாலும் கடைசி ல vella கிடைக்கல னு தான் சொல்ல வேண்டியதை இருந்துச்சு அண்ணன்  ஒரு நாள் என்னட்ட அப்றம் ஏன் அங்கைய இருக்க காசு தான் உன்னால செலவு னு சொன்னதும் நான் அழுதுட்டேன் அப்பா தான் என்ன சமாதானம் பண்ணாங்க நானும் இந்த வாரம் வரைக்கும் பாத்துட்டு பேசம்ம ஊருக்கு கெளம்பிடலாம் னு தான் யோசிச்சன் அதுக்குள்ள கிறிஸ்ட்டி அவன் அவன் 2, 3  வருஷம் வேலை இல்லம்ம இருகாங்க நீ என்ன டா நான் 5.,6 நாளைக்கே  இப்டி மூஞ்ச தூக்கி வச்சிட்டு ஊருக்கு போறேன்னு சொன்ன என்ன அர்த்தம் பேசம்ம இருக்கு டா எல்லாம் பொறுமையா கிடைக்கும் சாப்பிடலாம் வா இப்போ
னு சொல்லி அழைச்சிட்டு போய்டுவா
உண்மையா என்ன வாழ்கை ல ஒரு உண்மையான பிரின்ட் இருக்கா னு நெனைக்கிறப்ப உண்மையா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி...

கிறிஸ்ட்டி : என்ன மேடம் இன்னைக்கு என்ன யோசனை???  மேலையே பாத்துட்டு இருக்கீங்க ??

அனு: ஒன்னும் இல்ல டி விடு

கிறிஸ்ட்டி : அப்டிலாம் விட முடியாது என்னன்னு சொல்லு இப்போவே

அனு: இல்லை டி அது வந்து... இல்லை வேணாம்  சொன்ன நீ கோவப்படுவ

கிறிஸ்ட்டி :  நீ சொல்லலைன்னா அதான் விட கோவப்படுவேன் பக்குறியா??

சொல்லத்தான் நினைக்கிறேன் 😊Where stories live. Discover now