Episode 22

157 13 19
                                    

வினய் : வாட்????,....  அவ பத்தி என்ன இருக்கு நெனைக்க??

விரு :சும்மா சொல்லு..... அனு எப்டி???

வினய் :well..... அனு திமிரு பிடிச்சவ.... எங்கயும் நம்ம சென்டர் of அட்ட்ரக்ஷன் அ இருக்கனும் னு நெனைக்கிறவ... ரொம்ப சென்சிடிவ்....

விரு :ஓஓஓஓஓ... நல்லா அவளை கவனிச்சு வச்சிருக்க போலையே....

வினய் :டேய்... லுசர்... நீ கேட்ட நான் சொன்னேன்... தட்ஸ் இட்....

விரு :ஒகே ஒகே கூல்.... ஆமா இவ்ளோ தெரிஞ்சும் ஏன் டா அவளுக்கு வேலை குடுத்த...

வினய் : பிகாஸ்.. அவ என்னமாதிரி ஒர்க்ஹாலிக்... அதனாலதான்....

விரு :உன்ன மாதிரி ஆ.. சரி.. சரி... ஆன அவ மட்டும் தான் உன் ஆஃபீஸ் ல ஒர்க் பண்ணிட்டே இருக்காளா என்ன??..அப்டிப்பார்த்த... உன்னோட எஸ்பிரின்ஸ் ல வச்சு வேற நல்லா பொண்ண செலக்ட் பண்ணிருக்கலாமே... நம்ம ஊரு பொண்ணுங்க இல்லையா ஒர்க் பண்ண???

வினய் : ம்ம்ம்.... தட்ஸ் தெ டிஃபரென்ஸ் மை பாய்... உனக்கும் எனக்கும்.... நம்ம ஊரு பொண்ணுங்க ரொம்ப திறமை ஆனவங்க தான்... ரொம்ப படிச்சாங்க தான்.. ஏன் அனு னால அவுங்க பக்கம் கூட நிக்கமுடியாது....

விரு : தேன்.... அப்றம் ஏன் இந்த லிஸ்ட் ல அனு வை செலக்ட் பண்ண??

வினய் : ரெண்டு விஷயம் தான் ஒன்னு அவ ஒரு வில்லேஜ் கேள்... இன்னோனு அவளோட வறுமை...

விரு : புரியல டா.....

வினய் :  well....அவ வில்லேஜ் லந்து வந்ததால.... கண்டிப்பா இந்த ஜாப் அ அவ விடமாட்டா.... ஓவர் டைம் கூட வேல பண்ணி குடுத்த ஒர்க் அ பினிஷ் பண்ணுவ... காரணம் இந்த வேல அவளுக்கும் அவ பேமிலி கும் ரொம்ப முக்கியம்... அதுக்கு காரணம் வறுமை.... சிம்பிள் அ சொல்லணும் ன  அவ ஒரு படிச்சா பட்டிக்காடு...
இப்போ புரிதா....

விரு : நீ பிசினஸ் மிண்டெட் னு தெரியும் எப்போ நீ இவ்ளோ கிரிமினல் ல லாம் யோசிக்க ஸ்டார்ட் பண்ண??

வினய் :மே பி... ஆம் அ கார்பொரேட் கிரிமினல்....
கைகளை விரித்து விரு வை பார்த்து கண்ணடித்தான்....

சொல்லத்தான் நினைக்கிறேன் 😊Where stories live. Discover now