Episode 17

212 12 6
                                    

அவசரத்துல என்ன பண்றதுனே தெரியல.....
பேசம்மா... கிறிஸ்ட்டி ட சொல்லிடலாமா...
கிறிஸ்ட்டி : ஹைய்... இந்த டி பால் கேட்டில...

அனு : இல்லை கிறிஸ்ட்டி.... எனக்கு வேண்டாம்....

கிறிஸ்ட்டி : ஏன் ஒடம்பு சரி இல்லையா எதாச்சும்...

அனு :இல்லை டி... அது வந்து... தூக்கம் வருது.. அதான்..

கிறிஸ்ட்டி : வர வர நீ பண்றது எதுமே சரி இல்லை டி...

அனு :கிறிஸ்ட்டி.... நாளைக்கு அம்மா அப்பா வரங்களாம்...
.
கிறிஸ்ட்டி :செம டி... அப்போ நாளைக்கு லீவ் சொல்லிடு

அனு :இல்லை டி... அத்தலம் வேணாம்... வந்ததும் அப்றம் சொல்லிக்கலாம்... இப்போ தான் எதோ நல்லா பேரு வாங்கியிருக்கேன்...

கிறிஸ்ட்டி : அதுவும் சரி தான்... சரி நீ தூங்கு... நாளைக்கு ஆபீஸ் போயிட்டு அப்றம் permission வாங்கலாம்... நானும் எதாச்சும் சொல்லிட்டு வரேன்... வெளில எல்லாரும் போயிட்டு வரலாம்...

அனு : வெளிலையே????...எப்போ எங்க??? நாளைக்கு???

கிறிஸ்ட்டி : என்ன இப்போ ஆச்சி??? நாளைக்கு அம்மா அப்பா நான் நீ எல்லாரும் தான்... நாளைக்கு தானே வராங்க... அப்றம் என்ன???

அனு : oo..ஒன்னும் இல்லை டி... நான் தூங்குறேன்... குட் நைட்...

கிறிஸ்ட்டி :தூங்குன... சரி

அடுத்த நாள் ஆபீஸ் இல்....

அனு : மே ஐ கம் இன் சார்....

வினய் :ம்ம்ம் எஸ்...

வினய் : என்ன.... இன்னைக்கு கொஞ்சம் பிரைட் அ இருக்க.... Anything ஸ்பெஷல்????

அனு :சார்... அது... வந்து... எனக்கு ஒரு 2 ஹர்ஸ் permission வேணும்...

வினய் : எதுக்கு....

அனு :v2ல அம்மா அப்பா லாம் வராங்க...

வினய் : ஓஓ ஸ்கூல் குழந்தைய v2கு அழைச்சிட்டு போகவா???

அனு : sirrr.... சென்னை வந்து 1month ஆக போது அதான் என்னை பாக்க...

வினய் : லுக்.... இன்னைக்கு மீட்டிங் இருக்குறது தெரியுமா தெரியாத உனக்கு...

சொல்லத்தான் நினைக்கிறேன் 😊Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin