Episode 24

228 11 19
                                    

விரு: என்ன பார்ட்னர் ஆர்ரனஜ்மெண்ட் லாம் பலம்மா இருக்கு.... செம....

வினய் :பார்ட்னர்.... இது நான் M.D ஆனதுக்கு அப்றம் நடக்குற மொத function.... நியூ client வேற ஒகே பண்ணியாச்சு.... சோ அதனால தான் இவ்ளோ கிராண்ட் ஆ வச்சேன்.... உனக்கு ஒகே தானே...

விரு: எல்லாம் ஒகே ஒன்னு மட்டும் மிஸ் ஆகுதே...

வினய் :வாட் மேன்???

விரு: வேற என்ன பெக் தான்... என்று சொல்லி கண்சிமிட்டினான்

வினய் :காட்..... அதலாம் இல்லாமலா.... கொஞ்சம் வெயிட் பண்ணு.... அப்றம் client ஓட ஆஃப்ரொவள் (approval) டாக்குமெண்ட்ஸ் லாம் இருக்கு ல....

விரு: எல்லாம்மே பக்கா....

வினய் :.வெள்..... கீப் இட் safe....எதாச்சும் ஆச்சி... அப்றம் அவ்ளோதான் i will kill you....

விரு:இங்க பாரு பார்ட்னர்.... இந்த விஷயத்துல லாம் assault அ இருக்க மாட்டேன் நீ வந்தவங்கள கவனி...

கிறிஸ்ட்டி :ஹலோ சார்....

வினய் :....yeah.... ஹலோ....

கிறிஸ்ட்டி :சார்... என்ன ஞாபகம் இருக்கா???

வினய் :வெள்.... எங்கையோ பாத்தா மாதிரி இருக்கு... பட்....

கிறிஸ்ட்டி :ஹா... ஹா.... சார்... நான் தான் கிறிஸ்ட்டி.... நான்...

விரு:ஓஓஓஓ... நீங்க தான் கிறிஸ்ட்டி ஆ... ஆன பாருங்களேன் இப்போ கூட நீங்க யாருனு தெரியமாட்டுது.... என்றான் நக்கலாக...

அவனை முறைத்தவாறு.... வினயிடம் திரும்பி

கிறிஸ்ட்டி :நான் உங்க பி. எ அனந்தனி
ஓட பிரின்ட்.... இங்க ரெசிபிஷனிஸ்ட் எ இருக்கேன்.... உங்களுக்கு எல்லாம் arrangement உம் ரெடி பண்ணிட்டோம்.... எதுனாலும் என்ன நீங்க கூப்பிடலாம்....

விரு:எது வேணும்னாலுமா என்றான் நக்கலாக....

அவனை முறைத்தவள்..... என்ன சார்.... டபுள் மீனிங் அ??? என்றாள்

ஜூஸ் குடித்த வினய் கு சிரிப்பில் புரையர....

விரு : அச்சச்சோ யூ மிஸ்ட்கே மீ.... நான் எப்போ டின்னர் ரெடி ஆகும் னு கேட்கவந்தேன்.... நீங்க தான்... ஏதேதோ... naughty கேர்ள்... என்றான் கொஞ்சலாக....

சொல்லத்தான் நினைக்கிறேன் 😊Where stories live. Discover now