Episode : 20

189 10 1
                                    

ஸ்ரீ கால் அன்டன் பண்ணலாமா?? வேணாமா???  ஒன்னும் புரியலையே....

ஆமா அவன் என்ன பண்ணான்.... நான் தானே வரேன்னு சொன்னேன் அதனால தானே வந்தான்....

வந்ததுதான் வந்தான்... ஒரு கால் பண்ணிருக்கலாமே?... அல்லது.... வினய் கிட்ட கொஞ்சம் நல்லா பேசிருக்கலாமே...

ஆக... இப்போதைக்கு இவன் மேல இருக்கும் கோவத்துக்கு காரணம்... வினய் தான்... ஆனால் ஏன் எனக்கு வினய் விஷயத்துல வரவர ரொம்ப எமோஷனல் அகிடுறேன்... ஒன்னுமே புரியலையே...

மனதுக்குள் பேசி கொண்டே என்னோடைய மொபைல் ஏ பார்த்தேன்... 10 missed cal😕😲

இம்முறை நன்னே கால் செய்தேன்...

அனு :ஹலோ... ஸ்ரீ... நான்... சாரி...

ஸ்ரீ :ஹலோ.. அனு... சாரி... உன் கிட்ட ஒரு ஹெல்ப் கேக்கணும்...

அனு :ஹெல்ப் ஆ சொல்லுங்க... என்ன செய்யணும் ஸ்ரீ...

ஸ்ரீ :நாளைக்கு கொஞ்சம் v2கு வர முடியுமா??? ப்ளீஸ்.

அனு :என்ன v2க நான் எப்டி உங்க v2கு.... என்ன ஆச்சி ஸ்ரீ திடிர்னு... 

ஸ்ரீ :என்ன நடக்குதுன்னு... எனக்கே புரியல... உன்ன டிஸ்டர்ப் பண்ண கஷ்டமா தான் இருக்கு... அதுவும் இன்னைக்கு நடந்த விஷயத்துக்கு அப்றம்...

அனு :அது... என் மேலையும் தப்பு  இருக்கு ஸ்ரீ சாரி...

ஸ்ரீ :அத விடு.... நான் யோசிக்கம்மா பண்ணிட்டேன்... நாளைக்கு வரமுடியுமா...

அனு :என்ன ஆச்சி ஸ்ரீ...

ஸ்ரீ :அது... அம்மா கு அம்மை போட்டுருக்கு அனு... எனக்கு என்ன பண்றதுனு தெரியல... எல்லாரும் ஹாஸ்பிடல் போக சொல்ராங்க... ஆன அம்மா முடியவே முடியாது னு சொல்லிட்டாங்க... அம்மன் வந்துருக்கு... அவளை முறை படி தான் அனுப்பனும் அப்டி இப்டி னு சொல்ராங்க ஒன்னும் புரியல எனக்கு...

அனு :அச்சச்சோவ்.... அம்மா எப்டி இருகாங்க ஸ்ரீ...

ஸ்ரீ : கொஞ்சம் வரமுடியுமா நாளைக்கு...

அனு :வரேன் ஸ்ரீ.. நாளைக்கு office கு போறதுக்கு முன்னாடி வரேன்...

சொல்லத்தான் நினைக்கிறேன் 😊Where stories live. Discover now