Episode 15

154 10 16
                                    

அனு : ஆமா இப்போ என்னை நான் தயார் பண்ணிக்கணும்... என்னோட இன்னோரு பரிமாணத்தை காட்டணும்... 😠

அர்ஜுன் :தட்ஸ் குட்.... நான் போய் உங்களுக்கு தேவையான டீடைல்ஸ் அப்றம் பட்ஜெட் tally எல்லாம்மே ரெடி பண்றேன் நீங்க அங்க போய் அதலாம் பார்த்து  படிச்சா மட்டும் போதும்

அனு : வேண்டாம் அர்ஜுன் சாரி.... இதுல பண்ற ஒரு ஒரு விஷயமமும் நன்னே பண்ணனும் னு யோசிக்கிறேன் அப்போதான் எனக்கு full satisfaction இருக்கும்... எனக்கு நீங்க கம்பெனி ஓட மாடல் பட்ஜெட் பத்தியும் கம்பெனி ஓட கார்பொரேட் லிங்க் பத்தியும் சொல்லுங்க... போதும்...

தாரு: அனு இப்போ செம form ல இருக்க அர்ஜுன் background ல உனக்கு bgm கேக்கல.... ஒரு சூறாவளி கெளம்பியதே.... னு
😁😁😁😁
நான் ஒரு கோவ பார்வையே அவளுக்கு பதிலா தந்தேன்... 😠😠

அர்ஜுன் : ஸ்டாப் இட்... லூசு... அனு கு ஹெல்ப் பண்ணு கொஞ்சம் உன்னோட மொக்கை எல்லாம் தள்ளி வச்சிட்டு...

தாரு: பைன் பைன்... இன்னும் ஒன்னு hour இருக்கு அதுக்குள்ள என்னலாம் முடியுமோ அதலம்  பண்ணலாம்....

1 hour போனதே தெரியல... லேப்டாப், google,  பட்ஜெட், tally,  எப்டிலாம் pronunciation பண்றது எப்டிலாம் வெல்கம் நோட்ஸ் present பண்றது கரண்ட் பட்ஜெட் details.. எதனால எங்க  profit லாஸ் aguthu.... அதுக்கு என்னலாம் பண்ணலாம் னு இப்போ எந்த ப்ரோக்ராம் எப்டி  நியூ அ அப்டேட் பண்ணலாம் னு எலாமே ரெடி பண்ணிட்டேன்... எக்ஸ்ட்ராவா கொஞ்சம் என்னோட statistics knowledge அ யூஸ் பண்ணி...பெங்களூரு branch ல இருக்குற நிலைமை இங்க வரமா இருக்கா ஒரு precaution கு சாம்பிள் ப்ரோக்ராம் ஐடியா உம் பண்னேன்... என்னால இவ்ளோ பண்ணமுடியும்மா னு இன்னைக்கு தன் தெரிஞ்சிது எனக்கே... எல்லாம் ரெடி பண்ணிட்டு அதுக்காக ஸ்பீச்  ரேஹர்சல் பாத்துட்டு இருந்தப்ப....

மேடம்.... - தாரு😁

அனு : சொல்லு தாரு

தாரு: எல்லாம்... ஒகே வா???

அனு : அப்டித்தான் நெனைக்கிறேன்

தாரு: எனக்கு என்னமோ எதோ மிஸ் ஆகுற மாதிரி இருக்கே

சொல்லத்தான் நினைக்கிறேன் 😊Where stories live. Discover now