Episode 16

133 10 9
                                    

கார் பயணம் தொடங்கிய கொஞ்ச நேரம் நாங்க ரெண்டு பேரும் யத்துமே பேசிக்கல ஐ mean கம்பெனி related ஆ 😁😁

பின் அந்த மௌனத்தை முதலில் கலைத்தது வினய் தான்..

வினய் :well... அனு... tell மீ அபௌட் yourself... ஐ mean உன் படிப்பு qualification லாம் இல்லை உன்ன பத்தி உன் பேமிலி பத்தி கேக்குறேன்...

அனு :சார்... அது... என் native trichy பக்கம் ஒரு கிராமம்.. எங்க அம்மா அப்பா என் அண்ணன் அண்ணி நான்.. எல்லாரும் ஒரே v2லதான் இருக்கோம்...

வினய் :ஓஓஓஓ joint பேமிலி ஆ நீ மட்டும் தான் வேலை பண்றியா இப்போதைக்கு...

அனு :இல்லை சார்.. அப்பா farmer... இப்போ கொஞ்சம் உடம்பு சரி இல்லை... அண்ணா ரைஸ் மில் ல வேலைக்கு போறாங்க...

வினய் : அப்போ கொஞ்சம் கஷ்டமா இருக்கும் ல பேமிலி ரன் பண்ண...

அனு :ஆமா சார்... அதனால தான் இன்டெர்வியூ அன்னைக்கு நான் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்... சாரி சார்... நான் எதாச்சும் உங்கள hurt பண்ணிருந்தா🤐...

வினய் : well.... இது வரைக்கும் யாரும் என்கிட்டே அவ்ளோ தைரியமா அவ்ளோ திமிர பேசுனது இல்லை... தெரியுமா உனக்கு...

அனு : சாரி சார்.... நான் எதோ...

வினய் :ஏன்னா நான் அவ்ளோ perfect... நான் போடுற டிரஸ் lanthu... ஷூ வரைக்கும் perfect அ இருக்கனும் னு நினைக்கிறவன்... imperfection என்ற வார்த்தை என்னோட டிக்ஷனரி லையே இல்ல....😏

சொல்லிட்டு என்னை பார்த்து அதை நக்கல் சிரிப்பு🙄... என்னதான் இவன் மனதில் ஓடுதோ தெரியலை... ஒரு நேரம் என் மனசுல இவன்னுக்கு கோவில் கட்டுற அளவுக்கு ஸ்நேஹத்தை காட்டுகிறான்... இன்னோரு நேரம் நீ எல்லாம் என் கால் தூசி கூட சமமாக வரமுடியாது னு சொல்லமா சொல்லி கட்டுறான்... இதுல எது தான் உண்மையான வினய்...??? அது சரி நான் எதுக்கு இவனை பத்தி இவ்ளோ நேரம் யோசிக்கிறேன் அதுவும் இவனை பார்த்ததுல இருந்து இவனை பத்தி தான் யோசிக்கிறேன் அது நல்லதாவும் சரி கேட்டதாவும் சரி....

அனு... உனக்கு என்ன புத்தி மழிக்க போச்சா... அவன் உன் முதலாளி.. உனக்கு வேலை தந்தவன்... அவன் உன் உலகம் இல்லை... அவன் சொல்றத செய்ற ஒரு வேலை ஆளு நீ அவ்ளோதான்... அதனால தான் உன்னை அவன் இளக்காரமா பாக்குறான்... அதுல தப்பு ஒன்னும் இல்லையே நீ தான் அவன் என்னமோ உங்க v2ல பார்த்த மாப்பிளை போல அவன் இத பண்ண சரி இல்லை அது பண்ண சரி இல்லை னு யோசிச்சிட்டு இருக்க... என்ன பொண்ணு அனு நீ எப்போவும் நம்ப எடம் என்னன்னு தெரிந்து அது உள்ள மட்டும் இருக்கனும்.... 😖😖😖

சொல்லத்தான் நினைக்கிறேன் 😊Where stories live. Discover now