நல்வாழ்த்துக்கள்

196 7 12
                                    

ஹாய் பிரிஎண்ட்ஸ்..... அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்....

என்ன  டா அதிசயமா இந்த ஸ்டோரி ஓட எபிசொட் இன்னைக்கு அப்டேட் பண்ணிருக்கா னு நீங்கல்லாம் நினைக்கலாம்... என் watty mate Theolaniஇந்த ஸ்டோரி ஓட அப்டேட் போடச்சொன்னாங்க அவுங்க மட்டும் இல்லை இந்த ஸ்டோரி போட்டா எனக்கே கொஞ்சம் refresh அ இருக்கும் னு நினைச்சேன் அதனாலதான்....

நாளைக்கு நைட் குள்ள பனி விழும் இரவு ஓட அப்டேட் போட்டுரேன் கண்டிப்பா...

So diwali nalla jolly a enjoy pannunga apdiye konjam safe a um enjoy pannunga inaiku sweets oda oru gud start a life la elamme elarukum success a iruka namba pray pannikalam🙏🙏 mudinja varaikum nambalana ana oru chinna help a diwali anaiku ethanaiyo atharavatra kolanthainga... periyavanga... irukanga avungalukku ungalala mudinja oru chinna help a panna try panunga athaiye elam year um pannanum nu oru idea vachikonga😊.... health a pathukonga kudave.. fever, bodyache, rashes,  ithalam alachiyam pannathinga mudinja varaikum mosquitoes spread agamma place elam clean a vachikonga kudave oil la work panrappa safe a irunthukonga... 🤝🤝

So once again happy diwali my desr watty mates.... unga elarakkum wish panra enoda 1st diwali ithu.... so ithe mathiri oru oru varshamum enkuda nenga unga support a tharanum athu en stories kum sari en life events kum sari kandippa intha app nala enaku neraiya friends kedachirukanga😁😉😊... avunga elarukum en love u plus and i wish u all a very happy and prosperous diwali🎉🎊🎊🎊🧨😊😊😊😊

Urs anuswty✌️💙💙😊

சொல்லத்தான் நினைக்கிறேன் 😊Where stories live. Discover now