Episode 18

138 10 6
                                    

அனு : ஸ்ரீ நீங்களா????  நீங்க எப்டி...

ஸ்ரீ : என்ன அனு... ட்ரீட் கேட்டேன் ல... பிச்சா ஹட்.. நீங்க நான் உங்க பிரண்ட்ஸ் என் பிரண்ட்ஸ்... அங்க பாருங்க...

அர்ஜுன் :ஹாய் அனு

தாரு : ஹாய்......

கண்களை திரும்பி என்ன செய்வது னு தெரியாமல்... என் அண்ணன்  அம்மா வை பார்த்தேன்...

எரித்து விடுவது போல என்னையே பார்த்தான் என் அண்ணன்

கேள்வி யாக என்னையே பார்த்தான் வினய்

கொலை செய்வது போல என்னை பார்த்தாள் கிறிஸ்ட்டி...

இத்தனை பார்வைகளுக்கு நடுவே... வினய் தான் என்னை விடுதலை செய்தான்...

வினய் :அர்ஜுன்???  நீ என்ன இங்கே??

அர்ஜுன் :அது சார்... வந்து... வந்து...

ஸ்ரீ : அவன் என் கூட ட்ரீட் கு வந்துருக்கான்.. Mr.வினய்...

அர்ஜுன் :ஸ்ரீ... Shut up... சார்... நான் சொல்றேன் சார்.. இங்கே சும்மா பிரிஎண்ட்ஸ் அ பாக்கலாம் னு வந்தோம்...

வினய் :எந்த பிரின்ட்...

ஸ்ரீ :அது எங்களோட பர்சனல்...

வினய் :...oohoo... Well அர்ஜுன் அது உங்க பர்சனல்.. ரிட்... Well...நாளைக்கு ஆபீஸ் ல மீட் பண்ணலாம்... 😊😏

தேன் அனு... யூ கேர்ரி on....

இந்த நேரத்துல நான் எதாச்சும் செய்யணும்

அனு :சார்... நீங்க லும் எங்க கூட இருக்கலாமே...

வினய் :well... தேங்க்ஸ்...
நாளைக்கு பாக்கலாம்... பை...

கோவமும் தன்மானம்  உருவம் எடுத்த போலவே அங்கிருந்து கெளம்பி சென்றான்..

எனக்கு என்னவோ போல இருந்தது.. ஏன்னு தெரியல...

ஆனால் இங்கே நான் நிறைய சரி பண்ணி ஆகணும்...

அண்ணா :அனு உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்...

(எனக்கு தான் என்னனு தெரியுமே.)..

அனு :அண்ணா... அது...

ஸ்ரீ :அனு.. உங்க அண்ணா வா இவுங்க... வணக்கம் ங்க... நல்லா இருக்கீங்களா...

சொல்லத்தான் நினைக்கிறேன் 😊Where stories live. Discover now