Episode 14

306 10 9
                                    

அனு : சார்... நான் என்ன சார் பண்னேன்??? 🤐

எரிச்சலுடன் அவனோட வாட்ச் அ பாத்தான் ன்..பின் என்னை ஒரு கோவ பார்வை பார்த்தான்... 😠

வினய் : well... நான் கூப்பிட்டு  3மினிட்ஸ் ஆகுது.... யூ ஆர்... 3 மினிட்ஸ்  லேட்...
😡
3 மினிட்ஸ் அ என்னமோ  3ஹர்ஸ் மாதிரில சொல்றன்... இது ஒரு பெரிய தப்பா  என்ன?? 😟

வினய் : தப்பு தான்.... 😈

என்னமோ என்னோட மனசுல ஓடுறது எல்லாம்  அவனோட  லேப்டாப் screen வர மாதிரி டக் னு சொல்லிட்டான்
😨
வினய் : என்ன கரெக்ட் அ சொல்லிட்டான் நீ மனசுல நெனச்சத னு யோசிக்கிறியா??  நான் மத்தவங்க கண்ணா பாத்தாலே அவுங்க என்னலாம் யோசிக்கிறாங்க னு கண்டுபிடிச்சிடுவேன்....
😎
அனு : சார்... அது... வந்து... சாரி... சார்...😯

வினய் :ஷ்ஹ்ஹ்ஹ்ஹ... போய் காபி எடுத்துட்டு வா... பிளஸ் இன்னைக்கு மீட்டிங் schedules னும் எடுத்துட்டு வா... Quick.... ☕

அனு : yes... சார் 😯

வந்த மொத நாளை இப்படியா முருகா...............

அன்னைக்கு நாள் அப்டி இப்டி எப்டியோ போயிட்டு... Crt அ ஹாஸ்டல் போற டைம்..

வினய் :well... அனு... நாளைக்கு important மீட்டிங் இருக்கு சோ... சீக்கிரம் வந்துடு...😎

அனு : ஒகே சார்...

மேனேஜர் : மா.... அனு... கொஞ்சம் வெயிட் பண்ணு...

அனு :சொல்லுங்க... சார்...

மேனேஜர் :சருமன் இந்தா envelope அ தர சொன்னாரு மா உன்கிட்ட

அனு :என்ன இது குடுங்க...

அத திறந்து பார்த்த எனக்கு ஒரே அதிர்ச்சி... 5000 இருந்துச்சி கூடவே ஒரு பேப்பர் ல ஜஸ்ட் டு motivate யு னு ஒரு வாசகம்.... 😲

என்ன கணக்கு ல இதை எனக்கு தந்தரு.... என்னதான் இருந்தாலும் ஒரு செகிரேட்டரி கு 1st டே வே இப்டி லாம் motivate பண்ற பாஸ் லாம் இருக்காங்களா என்ன.... ஒன்னும் புரியலையே... 😟

Congrats அனு.... அர்ஜுன் ☺☺

திரும்பி பார்தேன்

அர்ஜுன் :என்ன.... வந்த 1st டே வே பாஸ் கு உங்கள பிடிச்சிட்டு போல....
😆
அனு :அதலாம்... இல்லை... வந்து... எனக்கே புரியல..
😯
அர்ஜுன் :ஹை... கூல் அனு... அப்றம் நம்ப எப்போ ட்ரீட் போரோம்...

சொல்லத்தான் நினைக்கிறேன் 😊Where stories live. Discover now