5.

175 30 4
                                    

நான் விழிக்க உன் முகம் வேண்டும்,
என் முகம் பார்க்க உன் விழிகள் வேண்டும்,
என் தலை சாய்க்க உன் தோல் வேண்டும்,
நான் நடக்க உன் துணை வேண்டும்,
இதற்காகவே நான் உன் வசமாக வேண்டும்.......

எனக்கு பிடித்த வரிகள்Where stories live. Discover now