104

36 6 3
                                    

நீ என்னிடம் பேசி என்னை வருத்தமடைய வைக்க கூடாது
என்று எண்ணி நீ வருந்துகிறாய்
நானோ நீ அப்படி வருந்துவதை
நினைத்து இனிமேல் பேச வேண்டாம்
என்று விலகிவிட்டேன்
நீ வருந்தகூடாது என்பதற்காக...

எனக்கு பிடித்த வரிகள்Where stories live. Discover now