124

39 9 0
                                    

இல்லை இல்லை
உன்னை நினைப்பதாக இல்லை
என்று முடிவெடுத்த மூன்றாம் நிமிடமே
முட்டி முளைத்து என்னுள் எட்டிப்
பார்க்கிறது
ஏகாந்தமாய் உன் நினைவுகள்...

எனக்கு பிடித்த வரிகள்Where stories live. Discover now