172

29 5 4
                                    

காற்றாக மாற ஆசை
உன்னை காண இயலாவிட்டாலும்
உன் தேகம் தழுவியேனும்
என் ஆயுள் முடியட்டும்...

எனக்கு பிடித்த வரிகள்Where stories live. Discover now