90

34 7 0
                                    

உன் விழிகளில் என் பார்வை நுழைய வேண்டும்
உன் இதழ்களில்
என் புன்னகை மலர வேண்டும்
உன் பாதையில் என் பயணங்கள் தொடர வேண்டும்
உன் உயிருக்குள் உதிரமாய் நான்
உறைய வேண்டும்
மொத்தத்தில் நான் நான் இல்லை
நீயாக வேண்டும்...

எனக்கு பிடித்த வரிகள்Where stories live. Discover now