129

38 7 0
                                    

என்  உயிராய் என்னுள் நீ
என்றும் என்னவானாய் நீ வேண்டும்
என்றேன்றும் ...என்ற எண்ணம் என்னிடத்திலா
என்னை விட்டு போ என்ற வார்த்தையை சொன்னாய்
என்னை விட்டு நீ சென்றால்
என் உடலை விட்டு உயிர் போகும்
என் உயிர் நீயல்லவா...

எனக்கு பிடித்த வரிகள்Where stories live. Discover now