153

40 5 2
                                    

மறந்து விடு என்றாய் மனதென்ன சித்திரமா ?
நினைத்தவுடன் அழித்து விடுவதற்கு??
மறந்து விடு என்ற உன் வார்த்தைகளை
மறந்துவிடுவேன் அது சுலபம்
உன்னையே மறந்து விடு என்றால்
மரணம் தான் ஒரே வழி....

எனக்கு பிடித்த வரிகள்Where stories live. Discover now