183

38 6 6
                                    

எங்கே பார்த்தாலும் காதலர்கள்
என்னை தான் காதல் செய்ய
யாரும் இல்லை என்று வீடு திரும்பினேன்...
காத்திருந்தாள்
எனக்காக சாப்பிடாமல்
என் அம்மா...

எனக்கு பிடித்த வரிகள்Where stories live. Discover now