15

99 18 0
                                    

உறவு உண்டு அங்கு
  உண்மை அன்பு இல்லை
கனவு உண்டு இருந்தும்
   காதல் இல்லை
வலிகள் உண்டு ஆனால்
    வாழ்க்கை இல்லை
உன் நினைவு உண்டு
    ஆனால் நீ இல்லை...

எனக்கு பிடித்த வரிகள்Where stories live. Discover now