172

37 7 2
                                    

என்னை பிடிக்கவில்லை என்று தான்
பிரிந்து சென்றாய் என்று நினைத்தேன் ஆனால் இப்பொழுது
தான் புரிகிறது
பிடித்து தான் பிரிந்து சென்றாய் என்று
என்னை அல்ல
இன்னொரு பெண்ணை...

எனக்கு பிடித்த வரிகள்Where stories live. Discover now