6

1K 48 3
                                    

இரண்டு நாள் விடுப்பு முடிந்து கல்லூரிக்கு வந்தான் சித்து. அவனை கண்டவுடன் சாரு "ஹே சித்து வந்துட்டியா இந்தா நோட்ஸ் எடுத்துக்கோ இரண்டு நாள் நடத்தின பாடங்கள் எல்லாம் இதுல இருக்கிறது பார்த்து காப்பி பன்னிக்க"

சரி சாரு தாங்க்ஸ்....😂

என்ன இதுக்கெல்லாம் தாங்க்ஸ் அதுவும் பிரண்டுஸ் குள்ள... சரி சரி வா க்ளாஸ் க்கு நேரம் ஆகுது போலாம் முதல் வகுப்பே Python தான் ஒரே மொக்கை என்ன பன்றது கவனிச்சு தானே ஆகனும்.

ஹாஹா ஆமா சாரு வா போலாம்.
க்ளாஸ் க்கு சென்ற சித்து பக்கத்தில் இருந்த நண்பனிடம் "என்ன மச்சி இரண்டு நாள் நான் இல்லாமல் சந்தோஷமா இருந்திங்களா எல்லாம்... என்று கேற்க.

அட நாங்க சந்தோஷமா தான் இருந்தோம் ஆனால் சாரு இருக்கா பாரு யப்பப்பா நீ எங்க போன என்ன பன்ற னு ஒரே நச்சரிப்பு . ஆமாம் அவ என்ன காலேஜ் ஆரம்பிச்ச ஒரே வாரத்தில் உன் கிட்ட அவ்வளவு க்ளோஸ். முடியல டா சாமி.

ம்ம்ம் எல்லா என் முகராசி அப்படி மச்சி என்ன பன்றது எல்லாருக்கும் என்னை சீக்கிரமே பிடிச்சுபோயிடும்.😂😂

ரொம்ப புகழ்ச்சி ஆகாது மச்சி விடு விடு😊க்ளாஸ் கவனிப்போம்.
🌼🌼🌼🌼🌼🌼
ஹாஸ்டல் சென்றவுடன் சாரு மனோகரி மற்றும் சித்ராவுடன் வெளியே செல்லலாம் என்று கூறவே மூவருமாக வெளியே சென்றனர்.

மனோ - ஆமாம் எதுக்கு டி வெளியே கூட்டிட்டு வந்த இப்ப???

சித்ரா- வேற எதுக்கு கூடிட்டு வந்துருப்பா நினைக்கிற எல்லாம் துணிமணி வாங்க தான்😂

சாரு - ஏண்டி கொஞ்சம் சும்மா தான் வாயேன் டி...உங்கள் இரண்டு பேரையும் டின்னர் சாப்பிட தான் வெளியே கூடிட்டு வந்தேன்.😊ஹாஸ்டல் சாப்பாடு நாக்கு செத்துபோச்சு அதான்.

ஓ....ஓ அது சரி.

ஹோட்டலில் மூவருமாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டே பேச இவர்களை இரண்டு வாலிபர்கள் கவனிக்க சாரு கை அலம்ப எழுந்து சென்ற நேரம் அந்த வாலிபர்கள் மனோகரி மற்றும் சித்ராவிடம் வந்து "ஆமா அது சரோஜா தானே இங்க என்ன பன்றா????ஓ..இப்ப சென்னை ல தொழில் பன்றாளா??என்று கூற ஓங்கி அரைந்தாள் சித்ரா "ராஸ்கல் என்ன தைரியம் டா உங்களுக்கு ஒரு பொன்னை அநியாயமா இப்படி தப்பா சித்தரிக்கிறிங்க....பல்லு உடைப்பேன் ஓடிருங்க..."

ஹேய் யம்மா வீரலட்சுமி கொஞ்சம் அடங்கு ...அவ பேரு சரோஜா தான் அவ இதுக்கு முன்னாடி பிராத்தல் தொழில் பன்னவ...அதான் கேட்டேன் . இவ்வளவு ஏன் அவளோட ஒருவாட்டி படுத்துருக்கேன்.

இவர்கள் பேசுவதை கவனித்த சாரு வாயை பொத்தி அழத்துவங்கினாள்... எந்த அசிங்கம் மத்தவங்களுக்கு தெரிய கூடாது நினைச்சுமோ அந்த அசிங்கம் எல்லாருக்கும் தெரிஞ்சிரும் போல..என்று கண்களை துடைத்துக்கொண்டு "மனோ சித்ரா வாங்க போலாம் ...சாப்பிட்டதுக்கு பில் கட்டிட்டன்"

சாரு ஒரு நிமிஷம் .....

தொடரும்

அவளுக்கும் மனமுண்டுWo Geschichten leben. Entdecke jetzt