17

1.4K 48 33
                                    

வீட்டுக்கு வந்துவிட்ட ராகேஷ் தனது மனைவியிடம் "ம்ம்ம்... கொஞ்சம் தண்ணீர் கொண்டா????என்றதும் தண்ணீரை எடுத்து கொண்டு சாரு ஓடி வந்தா "அப்பா...அப்பா என்ன ஆச்சு போன விஷயம் பேசினிங்களா?????என்றதும் முகத்தை வாட்டமாக  வைத்துக்கொண்டு "இதெல்லாம் வேளைக்கு ஆகாது நீ சித்துவை மறந்திடு "என்று சொல்ல உடனே கண்கலங்கியவள் "அப்பா என்னப்பா நீங்களே சொல்றீங்க இப்படி... எனக்கு சித்து வேணும் ப்ளீஸ் பா....எப்படியாவது எங்களை சேர்த்து வச்சிருங்க பா.
"அது வந்து அந்த ராதிகாவை (அத்தை பொன்னை) கல்யாணம் பன்னிக்கபோறானா அதனால நீ அவனை மறந்து தான் ஆகனும் என்றவுடன் ஆவேசமாக "நான் ஏன் மறக்கனும்?????சித்து எப்படி என்னை விட்டு வேற பொன்னு கழுத்தில் தாலி கட்டிருவாரு நானும் பார்க்க தானே போறன் என்று கூறிவிட்டு அறையினுள் சென்றாள்.....

நாளை மறுநாள்:

சித்துவிற்கு கல்யாணம் நடக்கபோற தருணம் ஐயர் மந்திரம் ஓதியபடி "பொன்னை அழைச்சிட்டு வாங்க நாழி ஆகுறது "என்று கூற ராதிகாவை அழைத்து வர அங்கிருந்த பெண்கள் செல்ல ராதிகா மணமகள் அறையில் மயக்க நிலையில் உறங்கிக்கொண்டு இருக்க....அனைவரும் தட்டி எழுப்ப எழவேயில்லை.......அவளுடைய தாய் "ஏய் சனியனே எழுந்து தொலை இன்னைக்கு உனக்கு கல்யாணம் டி அதை கூட பொருட்படுத்தாமல் இப்படி தூங்குற ....இதுக்கு தான் தனியா படுக்குறனு சொன்னியாக்கும். என்று உலுக்கி உலுக்கி எழுப்பினாலும் எழவில்லை. அதற்குள் அங்கு சாருலதாவை கூட்டிவர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது சித்துவால்,நண்பர்கள் உதவியுடன். மணவரைக்கு வந்த ராதிகாவின் தாய் அவள் எழவேயில்லை என்ற செய்தியை சொன்னவுடன் முதலில் பதறிய உறவினர்கள் பிறகு அவளை ஏச ஆரம்பித்தனர்.
"ச்சி இப்படி ஒரு பொன்னை பெத்துவச்சிருக்கிங்க.....என்ன நீங்க வளர்த்த லட்சணம்.?????என்றபடி ஏச சித்துவிற்கு சிரிப்பாய் வந்தது ஏன்னா நேத்து மிட்நைட் அவளுக்கு க்ளோரோபார்ம் குடுத்தது இவன்தானே😁😁😁கவலையே படாதிங்க முஹுர்த்தம் முடிஞ்சு தான் எழுவா என்று அவனுக்குள் நினைத்து சிரிக்க...... இந்த நேரத்தில் சித்துவின் பெற்றோர் என்ன செய்வதென்று தெரியாமல் வந்த உறவினர்களை அனுப்ப மனமில்லாமல் அதே முஹுர்த்தம் நடந்தாகவேண்டும் என்ற எண்ணத்தில் எதிரே அமர்ந்திருந்த சாருவை அழைத்தனர்.

"சாரு.....

ஆண்டி.....

என் மகனை கட்டிக்க சம்மதமா?

இதான் சான்ஸ் ஆமானு சொல்லிட்டு மணவரையில உக்காந்துரு டி சாரு என்று மனதில் நினைத்தவள் "ஆண்டி எனக்கு சம்மதம் தான் ஆனால் சித்து கிட்ட ஒரு வார்த்தை கேளுங்க.......

டேய் சித்து நீ சாருவை தான் கட்டபோற ஓகேவா...

மா உங்களுக்கு ஓகேனா எனக்கும் ஓகே....அந்த தூங்கு மூஞ்சி ராதிகா எனக்கு எதற்கு வேணாம் சாமி நான் சாருவை கட்டிக்கிறன். என்று கெட்டிமைளம் முழுங்க தாலி சாரு கழுத்தில் ஏறியது. இருவரும் வாழ்வில் இணைந்தனர்.

சாரு - சித்து தம்பதிக்கு அடுத்தவருடமே அழகான ஆண்குழந்தை பிறந்தது.

......முற்றும்........

அவளுக்கும் மனமுண்டுWhere stories live. Discover now