7

1K 40 1
                                    

சாரு அந்த பசங்க சொன்னது உண்மையா?என்று சித்ரா கேற்க மனோகரி "ஏய் சித்ரா என்னடி பேசுற நம்ப சாரு போய் அப்படியெல்லாம் வாயை மூடு.

ஆமாம்...... என்று அவர்களை நோக்கி பார்வையை செலுத்தினாள் சாரு "நான் அந்த மாதிரி தொழில் பன்னவ தான் ஆனால் பணத்துக்காகவோ இல்லை உடல் சுகத்துக்காகவோ இல்லை சந்தர்ப்பம் சூழ்நிலை அந்த கந்துவட்டிகாரன் என்னை அங்கே நரகத்தில் தள்ளிட்டான்"என்று கதறி அழ அவளை தேற்றி ஹாஸ்டலுக்கு அழைத்து வந்தனர் இருவரும்.

சித்ரா மனோ இரண்டு பேரும் இந்த விஷயத்தை யார் கிட்டயும் சொல்லிட மாட்டிங்க ல??

இல்லை சாரு...சொல்லமாட்டோம். உண்மை யை சொல்லனும் னா இந்த உலகத்துல எல்லாரும் சந்தர்ப்பம் சூழ்நிலை ல எதாவது ஒரு தப்பு பன்னிடுறாங்க அதுக்காக அவங்க தப்பானவங்க கிடையாது. உன் விஷயத்திலையும் அப்படி தான். சரி நீ தூங்கு குட்நைட்.
🌼🌼🌼🌼🌼
ஒரு மாதம் கழிந்தது.

ராகேஷிடமிருந்து அழைப்பு வந்தது சாருவிற்கு "ஹலோ சார்...சொல்லுங்கள் என்ன கால் பன்னிருக்கிங்க 😊

உனக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லபோறன் "எனக்கு கல்யாணம் நீ சொல்லிட்டே இருந்தல கல்யாணம் கட்டிக்க சொல்லி அதான் கல்யாணம் பன்னிக்கலானு முடிவு பன்னிட்டேன் பொன்னு யார் தெரியுமா????

???
யார்?

போமா சொல்லவே வெக்கமா இருக்கிறது இருந்தாலும் சொல்றேன் உன்னோட அம்மாவை தான் கட்டிக்க போறன். ம்ம்ம் பாவம் உங்க அம்மாவும் தனி ஆளாக எவ்வளவு நாள் வாழ முடியும் .நீயும் சென்னை ல படிக்கிற அதனால தனியா ஒரு ஆளுக்கு சோறு ஆக்கி குழம்பு ஆக்கி இருக்கிறதுக்கு என்னை கட்டிட்டு  மனைவி அப்படிங்கிற அந்தஸ்தோட சந்தோஷமா வாழலாம்.

அ......அம்மா ஒத்துகிட்டாங்களா????

ம்ம்ம் ஒத்துகிட்டாங்க வர வெள்ளி கிழமை தாலி கட்ட போறன் . அதுகப்புறம் ஊர் திருவிழா வேற வருது . உங்க அம்மா கூப்பிட்ட மாதிரி திருவிழா க்கு வந்துரு மா.

.....
சாருவிற்கு ஒன்றும் புரியவில்லை என்ன இது திடிர் கல்யாணம் . தன்னுடைய தாய் இதைபற்றி எதுவும் சொல்லவில்லை யே ...என்று மனம் நொந்து போனாள். உடனே தாயிற்கு போன் செய்து பேச "அம்மாடி ராகேஷ் சார் உன்கிட்ட எல்லாம் சொன்னாரா??

மா...சொன்னாரு . என்ன மா இது திடிர் முடிவு. ?????

அது வந்து சாருகன்னு ..ஆம்பள இல்லாத வீடு பாதுகாப்பு இல்லை, நாலு பேர் நாலு விதமாக பேசுறாங்க ,அப்பங்காறன் இல்லாமல் இருக்கிற சாரு அதான் ஒழுக்கமில்லாமல் போயிட்டா சாரு அது இதுனு ஊர் தப்பா பேசுது கன்னு அதான் இந்த முடிவுக்கு வந்தேன். என்னை மன்னிச்சிறு. அப்புறம் நீ இந்த திருவிழா க்கு நீ கட்டிகிட்ட மாப்பிள்ளை யை கூட்டிட்டு வந்துரு. நீ ஒழுக்கமானவ நல்லபடியா வாழ்ந்துட்டு இருக்க னு இந்த ஊர் ஜனங்கள் நம்பனும் புரியுதா???

மா.....

எதும் பேசாத கன்னு...... நான் போனை வைக்கிறன். இனி உனக்கு ராகேஷ் அப்பா ஸ்தானத்தில் இருந்து எல்லாம் பன்னுவாரு சரியா ,நீ சந்தோஷமா இருக்கனும் அதான் எனக்கு முக்கியம்.

அவர்களின் சொல்படி வெள்ளியன்று இனிதே ராகேஷிற்கும் ,சாருவின் தாயிற்கும் திருமணம் நடைபெற்றது. எனினும் அவரை உடனே "அப்பா"என்று அழைக்க மனமில்லாமல் ராகேஷ் சார் என்றே அழைத்தாள் சாருலதா."
அன்று தன்னை நரகத்தில் இருந்து காப்பாற்றிய ராகேஷ் இன்று தன் குடும்பத்தையே காப்பாற்றும் அளவு குடும்பதலைவர் ஆகிவிட்டார் என எண்ணும் போது இதை நினைத்து சந்தோஷபடுவதா என்று தெரியவில்லை. ஆனால் இதில் ஒரு நல்லதும் உள்ளது இனி ராகேஷ் தவறான இடத்திற்கு செல்லமாட்டார் . கணவன் என்ற அந்தஸ்தோடு என் அம்மாவுடன் கவுரமாக வாழ்வார். அதுமட்டுமின்றி இனி அம்மாவிற்கும் ஒரு துணை கிடைத்துவிட்டது இனி அவரை பற்றி கவலையில்லாமல் நான் இங்கு படிக்கலாம். ம்ம்ம் சரி அதெல்லாம் இருக்கட்டும் இப்ப நான் திருவிழா க்கு எப்படி போறது அதுவும் மாப்பிள்ளை யோடு.....ம்ம்ம் என்ன பன்றது?????என்று சாருலதா எண்ணுகிறாள்.

சாரு திருவிழா விற்கு எப்படி போக போறாள்😂😂😂😂😂
தொடரும்.

அவளுக்கும் மனமுண்டுWhere stories live. Discover now