16

885 35 9
                                    

சித்துவின் பெற்றோரை சந்திக்க சென்றார் ராகேஷ் . எப்படியாவது இவர்களை கன்வின்ஸ் பன்னி இருவருக்கும் திருமணம் செய்து வைத்துவிடவேண்டும் என்று ஒரே நோக்கம் தான்.

வீட்டு வாசலில் காரை நிறுத்திவிட்டு வீட்டினுள் நுழைய அங்கு ஏனோ பரப்பரப்பான சூழல் நிலவிக்கொண்டு இருக்க வீட்டு வாசலில் பந்தக்கால் நடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி ஆனார். என்ன நடக்கிறது இங்கே...என்று உள்ளே சென்று பார்த்தபோது தான் உள்ள சித்து மாப்பிள்ளை கோலத்தில் நின்றுகொண்டு இருந்தான் அவனை சுற்றி பெண்கள் நிலங்கு வைத்துக்கொண்டு இருந்தனர்.இவரை பார்த்ததும் "வாங்க அங்கிள் உக்காருங்க மா இங்க வாங்க இவர் தான் சாரு அப்பா பேரு ராகேஷ் ,சாப்பிட எதாவது கொண்டு வாங்க...

மெல்லிய குரலில் "சித்து தம்பி இது உங்களுக்கு நல்லாருக்கா என் பொன்னு சாருவை விரும்பிறதா சொல்லிட்டு இப்ப வேற ஒரு பொன்னை கல்யாணம் பன்னிக்க போறிங்களே என் பொன்னு கேள்விபட்டாள்னா உசுரோடவே இருக்கமாட்டா....

அய்யோ அங்கிள் ஒன்னும் பதறாதிங்க உங்க பொன்னை தான் கல்யாணம் பன்னபோறேன் மணமேடையில் இன்னும் இரண்டு நாள்ல நடக்கபோற சீன் பாருங்க... அப்றம் இன்னொரு விஷயம் உங்க பொன்னை உங்களுக்கு தெரியாம தூக்க எப்பவோ ப்ளான் போட்டாச்சு. நாளைனைக்கு நடக்கபோறது எனக்கும் சாருவுக்கும் நடக்க போற மேரேஜ் ஆனால் வீட்ல பொருத்தவரை எனக்கும் ராதிகாவுக்கு மேரேஜ்😂😂😂😂விடுங்க அங்கிள் ஃபிரியா இருங்க இருங்க டீ எடுத்துட்டு வரசொல்றேன்.
"மாம் அங்கிள் க்கு டீ எடுத்துட்டு வாங்க....

இதோ வரேன்.......

டீயை எடுத்துவந்த அவனுடைய தாய் "சார் கல்யாணம் முடியுற வரைக்கும் நீங்க இங்கதான் இருக்கனும். சாருவை வரசொல்லிடுங்க அப்றம் காலேஜ் ப்ரண்டுஸ் எல்லாரையும் வரசொல்லியிருக்கேன்.....ரொம்ப க்ராண்டா நடக்கபோது இந்த கல்யாணம் என்று மெச்சிக்கொள்ள,ராகேஷிற்கும் சித்துவுக்கும் சிரிப்பு வந்தது.

"அங்கிள் நடக்குற கூத்தை பாத்திங்களா😀😀😀

ம்ம்ம்......

அங்க பாருங்க அதோ அந்த ஒட்டடை குச்சிக்கு புடவை கட்டின மாதிரி இருக்காளே என் அத்தை பொன்னு அவள தான் நான் கட்டிகனுமா🤣🤣🤣என் சாரு மாதிரி வருமா என் தேவதை அங்கிள் அவ...என்றதும் அவரோ "போதும் போதும் மாப்பிள்ளை என் முன்னாடியே என் பொன்னை வர்ணணை செய்றது" என்று புன்னகையிக்க இவர்கள் இருவரும் பேசிக்கொள்வதை கவனிக்காமல் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு இருந்தனர்.

தொடரும்

அவளுக்கும் மனமுண்டுWhere stories live. Discover now