14

184 45 24
                                    

💚❤️💛 காதலை💞 தேடி...💚❤️💛

K💞M Part -14

Yes..நான்
"கதிரை நேசிக்க ஆரம்பிச்சி இருக்கேன்" என்றாள்...முல்லை 💞

"கை கொடும்மே!! இன்னா ஒரு ஷோக்கான மேட்டரு நம்ம கையில First Time சொல்லிக்கீற..
உன் காதலு வாழ்க!"

என்று அவள் கையை பற்றி குலுக்கினான்..

Thanks ஜீவா..!

அவ்விடத்தில் அபிப்ராயம் எப்படியோ???

அவர் பார்க்குறது.. பேசுறது... நடந்துக்குறது... இதெல்லாம் வெச்சு பாக்கும்போது அவரும் என்னை நேசிக்கிற மாதிரி தான் தெரியுது.. ஆனா...

காதல்ல ஆனா.. ஆவன்னா..லாம் வரக்கூடாது...

உறுதியா தெரியல ஜீவா...

இப்போ lunch சாப்ட போறயில்ல... அப்போ Confirm பண்ணிக்கோ...

எப்படி???

வாயால கேட்டுத்தான்...
அடேய் என் செல்ல கதிர்...
நான் உன்னை
காதலிக்கிறேன்டா.. நீயும்
என்னை காதலிக்கிறாயாடா?னு கேட்டுடு...

அய்யயோ!! நான் மாட்டேன்ப்பா..

சிகரெட் எடுத்து அதன்
வாசனையை மட்டும் நுகர்ந்தபடி..
சின்ன அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்...
சரி அப்போ....இப்டி செய்!!
என்றான் ஜீவா...

--------------------------------
--------------------------------

ஆபீஸ் வேலைகளில் மனம் ஒத்துழைக்காமல் அடிக்கடி நேரம் பார்த்தான் கதிர்..

முல்லை💞யை பார்க்க இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறதே என்ற தவிப்பு அவனை வாட்டி கொண்டிருந்தது..

ஒலித்த போனை எடுத்தான்...

சொல்லுடா செந்தில்..

நீதான் சொல்லணும்...
என்னாச்சு..Lunch க்கு கூப்டதும்
ஓகே சொன்னாங்களா..??

ம்ம்ம்... ஆமாடா...

Very Good.. லெட்டர் ரெடியா..?

ரெடி தான்... ஆ...னா..

என்னடா..? இழுக்குற...

உள்ளுக்குள்ள உதறலா இருக்குடா....

காதலை 💞 தேடி....#KM StoriesWhere stories live. Discover now