பகுதி-30

6.1K 181 21
                                    

அடுத்தநாள்.... மாலை  தன் தோழிகளுடனும் ... கௌதமிடமும் சேட் செய்து கொண்டிருந்தாள்...
ஏழு மணியளவில் ,
நவின் : ஹாய்..

ஆர் யூ தேர்.....

இருபது நிமிடத்துக்கு பின்....

ரியா:
ஹாய் ...
அட்டடன்ஸ் எடுத்தாங்க அதான் லேட் ரிப்ளை..... (ரியா என்ன பன்ற அவன் எதும் கேட்கமலே நீ ரீசன் சொல்ல ஆரபிச்சுட்ட... மை காட்.... இல்ல இல்ல அவன்தான் ஆர் யூ தேர் னு கேட்டான்ல..... ஃபிரியா விடு என தனக்குள்ளயே பேசிக்கொண்டாள்.....)
நவீன்: ஏட் அ???

ரியா :
ஹிம் இல்ல.... எட்டு மணிக்குதான்..... நீங்க சாப்டிங்களா.....
நவீன் :
இப்போதான் வெளில போய் சாப்பிட்டு ஹாஸ்டல்கு வந்தேன்......
ரியா:
நீங்க பசங்கெல்லாம் பரவாலப்பா நெனச்ச டைம்கு வெளில போறிங்க.... ஆனா எங்களுக்கு இந்த வார்டன் பிசாசு ரூல்ஸ் மேல ரூல்ஸ் போடுது.....அதுக்கு பக்கத்து ரூம்ல வேற எங்கள போட்றுச்சு....

நவீன்:
:) :).... ஹிம் கஷ்டமான விசயம்தான்.....

காலேஜ் எப்படி போச்சு....

ரியா: நல்லா போனது..... லக்ச்சர் ஹவர்ஸ்தான் மொக்க தூக்கம் தூக்கமா வரும்....

நவீன்:
எல்லார் நிலமயும் அதுதான்....

ஹே நீ இன்னும் என் பிரண்ட் ரெக்வஸ்ட் அக்சப்ட் பன்னல....

ரியா :
ஹோ சாரி வெய்ட்...

இப்போ அக்சப்ட் பன்னிட்டேங்க சார்.....

நவீன்: தேங்ஸ் மேடம்.....

ரியா:
:) :) :)

நவீன்:
ஹிம்.... அப்ரம்.....

ரியா: ஒன்னுமில்லயே..... சாப்ட போறேன் குட் நைட்......

நவீன்:( சாப்டதான போறா....குட் நைட் சொல்றா..... என யோசித்துவிட்டு)
குட் நைட்.....

அடுத்த நாள்:

நவீன்:
ஹலோ மேடம்...
ரியா:
ஹிம் சொல்லுங்க நவீன் சார்....
நவீன்:என்ன பன்றிங்க...
ரியா:இப்பதான் வீட்ல எல்லார்டயும் பேசுனேன்)
நீங்க என்ன பன்றிங்க....
நவீன்: வெட்டிதான்.....
ரியா : (நீ வெட்டினா நான்தான் கெடச்சனாடா????) நீங்க உங்க வீட்ல பேசியாச்சா.... (அவங்க வீட்ல யார்யாரல்லாம் இருக்காங்கனு கேட்கலாம்)
உங்க வீட்ல யாரல்லாம் இருகிங்க...நவீன்: (இவ இதல்லாம் கேட்கறா) நா, என் சிஸ்டர் , தாத்தா , பாட்டி..
ரியா:( மை காட் பேரன்ட்ஸ் இல்லயோ இதபத்தி கேட்க வேண்டாம் நார்மலா இருப்போம்)
சரிங்க சார்.....
நவீன்:
ஏன் வாங்க போங்கனு கூப்டிருங்க....
ரியா: (அவனுக்கு அவன் பேரன்ட்ஸ்ஸ நியாபக படுத்திட்டனோ ..... கடுப்பேத்தி விட்டறலாம் அப்ப எதயும் யோசிக்க மாட்டான்)
ஆமா..... தெரியாதவங்களுக்கு மரியாத கொடுத்துதான கூப்டனும்.....
நவீன்:
ஓ அப்படிங்களா..... சரிங்க சரிங்க.....
ரியா:
ஹிம்...
அதுல போய் என்ன இருக்கு....

நவீன் :
ஒன்னுமில்ல மேடம்... எதுவும் இல்ல... அதான் தெரியாதவங்கனு சொல்லிட்டிங் கள்ள......

ரியா:ஆமா நீங்க எனக்கு தெரியாதவங்கதான....

நவீன்: ( ஹவ் ஃரூட்)
ஓ அப்டியா ம்ம்ம்.. குட் நைட்
ரியா:( எப்டி பட்டவனு தெரியாம ஏன் இப்டி டெக்ஸ்ட் பன்னிருக்கேன்)
சாரி நா.... அதுவந்து ஐம் சாரி ஒரு சேப்டிகாகதான்.... நீங்க....எனக்கு தெரியாதுல......

நவீன்:
ஓகே

ரியா: குட் நைட்.(கோபமாக)

நவீன்: (ஸி ஸ் டிப்ரன்ட் என சிரித்துக்கொண்டு)
ஹிம்.....

(ஹவ் ஸ்வீட்.... கோபத்துல இருந்தாலும் ரெஸ்பான்ஸ் பன்றான்...என ரியா நினைத்தாள்)
பின் இருவரும் அவரவர் படிப்பு சம்பந்தமான வேலைகளை முடித்து உறங்க சென்றனர்.

இவ்வாறாக இருவரும் அப்பப்போ ச்சேட் செய்து.... நல்ல நண்பர்களாயினர்..... ரியா இந்த நட்பை பற்றி கௌதமிடம் மேலோட்டமாக கூறியிருந்தாள்..... கௌதமும் சில அறிவுரைகளை மட்டும் வழங்கி சேஃப்பா ச்சேட் செய்ய சொல்லி விட்டுவிட்டான்....
மேலும் கௌதம் பெயரில் ஒரு அக்கவுன் ஓபன் செய்து.... ரியாவின் நண்பனை போல பேசி நவீன் கேரக்டர் பத்தியும் கொஞ்சம் தனது சாதுரிய கேள்விகளால் தெரிந்து கொண்டாள்....
பின் நவீனுக்கு செமஸ்டர் வந்தது.. அப்போது ரியா அவனை படிக்க சொல்லிவிட்டு அவனிடம் ச்சேட் செய்யாமல் இருந்தாள்....

பார்டா மேடம்கு அக்கறய..... பொன்னுங்க எப்பயும் பேசிட்டே இருப்பாங்கனு பசங்க சொல்வாங்க... பட் எல்லாரும் அப்படி இல்ல... இவ டிப்ரன்ட்தான் என நவீன் நினைத்துக்கொண்டு அவளிடம் , ஓகெ டாட்டா என்றுவிட்டான்...

இதற்கடுத்து பொங்கல் விடுமுறை வந்தது.....

நவீன் எக்ஸாம் முடிந்தது....

ரியாவிற்கு
ஹாய் ரியா.....
ஹவ் ஆர் யூ.....
எக்ஸாம் ஓவர்....

ஹேப்பி பொங்கல்..

நோ ரிப்ளை
-------------------------பிரேக்------------------

Hi friends storylamsg pantramathara irukarathu padikka difficult ah iruntha sollunga..... sentence make pantren..... ithuve ok na ipdiyea write pantren.....

Thanks for ur support drs.....

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Where stories live. Discover now