பகுதி-44

6.4K 182 51
                                    


Hi frnds really sry for the late update.....
Thanks u for your support frnds.... thank u for your votes and comments... thank you so mach...and i dedicate this big episode to all readers......

அந்த சண்டைக்கு பிறகு இரு வாரங்கள் கழிந்தன.....

( ச்ச... நா ரியாகிட்ட அப்டி நடந்திருக்க கூடாது..... கண்டிப்பா ஹர்ட் ஆகிருப்பா...... 
நா என்ன செய்ய ..... அப்டி ஒரு கட்டாயத்துல இருக்கேன் நான் ....  உன்ட பேசாம என்னாலயும் இருக்க முடியாது டி.....  ஐம் சாரி ரியா.... திடிர்னு விட்ருக்க கூடாதுதான்....  நீ ஹர்ட் ஆகாம நா உனக்கு சிலத புரிய வைக்கனும்..... )

ஹலோ மேடம்.... இன்னும் என் மேல கோபமா இருகிங்களா????  - நவீன்.

இல்ல...- ரியா.

அப்ப கண்டிப்பா கோபமா இருக்க - நவீன்.

ஆமா ... இப்ப உனக்கு என்ன வேணும் ... அதான் நீ எதிர்பார்த்த மாதரதான எல்லாம் நடந்தது அப்பறம் என்ன மிச்சம் மீதி வச்சுருக்க .... - ரியா.

நமக்குள்ள  சண்ட எதும் வேண்டாம் டி...- நவீன்.

நானும் அதான் சொல்றேன் டா... ஏன்..... நீ ஏன் அப்டி நடந்துகிட்ட.....- ரியா.

விடுடி பாஸ்ட் ஸ் பாஸ்ட்..... இனி நாம பிரண்டா மட்டும் இருப்போம்.... - நவீன்.

வாட் .... என்ன சொல்ல வர ....ஃபார் யுவர் கைன்ட் இன்பர்மேஷன் இப்போ நாம பிரண்ட்ஸ்தான்.... (  நம்ம லவ்ல தான் உனக்கு பிராப்லம்மா டா அப்போ) - ரியா.

விடு விடு... அததான் நானும் சொன்னேன்..... - நவீன்.

சரி ஃபாய்- ரியா.

என்ன இன்னும் கோபம் கொறையல போல.... அப்போ நா   மிதுகிட்டயே பேசிக்கறேன்.- நவீன்.

யார் அது? -ரியா.

உன் அக்கா மிதுனா- நவீன்.
சரி பேசிக்கோ எனக்கென்ன? ...அவ நெம்பர் எப்டி உனக்கு  தெரியும்..- ரியா.

அதான் அன்னைக்கு அட்ரஸ் கேட்க கால் பன்னாளே.. அதுகப்றோம் ஒருநாள் ஆபிஸ் விஷயமா டௌட் கேட்டாங்க ..... உன்ன விட உன் அக்காவே நல்லா பேசறா.... - நவீன்.

பேசுனா பேசிக்கோ  போ.... - ரியா.

சரி.... போ..... அப்ப நா மிதுகிட்டயே பேசிக்குறேன்..
ஹலோ இப்ப பேச போறயா இல்லயா??? - நவீன்.

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Where stories live. Discover now