பகுதி-33

5.5K 173 19
                                    

எங்க போன் கொடுமா நானும் வாழ்த்து சொல்றேன்..என ரியாவின் தந்தை கேட்க அவள் செய்வதறியாது விழித்தாள்....

ஹே அப்பா உனக்கு விஸ் பன்னனுமாண்டி.... இரு தரன் டி என அழுத்தி கூறினாள்.....

பின் அவரிடம் தந்தாள்....

ஹலோ....  பிறந்தநாள் வாழ்த்துகள் மா.....- அப்பா

தேங்க்ஸ் அங்கிள்... - பெண்

பேர் என்னம்மா -அப்பா...

நிரன்ஜனா  அங்கிள்-பெண்.

சரிடா ....நல்லா என்ஜாய் பன்னு... நா பாப்பாகிட்ட போன் தரேன்... -
அப்பா.

பின் ரியா, ஹலோ என்றவுடன்....... ஹாய் என பெண்குரல் கேட்டது..... ( பொண்ணோட வாய்ஸ் கேட்குது.... பரவால பயன் நல்லா மிமிக்கிரிலாம் பன்னுவான் போல)

பின் சார்ஜ் இல்லாமல் மொபைல் ஸ்விட்ச் ஆப் ஆனது....... பின் இறங்கும்போது அவன் இருப்பானோ என்ற பயத்திலேயே இறங்கினாள்.

இப்பதான் ஸ்விட்ச் ஆப் ஆகும்மா ச்சச....
பின் சதோழி வீட்டில் விட்டுவிட்டு அவள் தந்தை சென்றுவிட்டார்.... அவளும் போனிற்கு  சார்ஜ் போட்டு... டின்னர் முடித்து பத்துமணிக்கு சென்னை கிழம்பினர்....

பஸ் ஏறியவுடன் வழக்கம்போல நடந்த அனைத்தயும் தன் தோழியிடம் கூறினாள்.....

அதற்கு அவள் தோழி.... பார்டா பேம்லி பேக்கா.... சரி இல்லயே.....
ஆனாலும் நீ அத மிஸ் பன்னிட்ட....

அடிப்பாவி நானே மாட்டாம செத்து பொழச்சு வந்துருக்கேன்... நீ என்னன்னா சாக்லேட் வாங்காம வந்துட்டனு ஃபீல் பன்ற... நாயே.... - ரியா.

பின் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில்  நவீன் கால் செய்தான்....
என்ன மேடம் பஸ் ஏறியாச்சா???-நவீன்.

ஹிம் ஏறியாச்சு.... சார் ஹாஸ்டல் போயாச்சா......-ரியா.

போயாச்சு போயாச்சு... வந்து பேம்லி பேக்கயும் நானே சாப்டேன்..... - நவீன்.

இந்த சேர் பன்ற பழக்கமெல்லாம் இல்லயா??? லூசு....-ரியா

பேம்லிய எப்படி டி சேர் பன்ன என மனதில் நினைத்தவன்...பசி அதனால சாப்டேன் .... பசங்களும் இன்னும் வரல...-நவீன்.

ஹே கேட்க மறந்துட்டேன்.... யார் அந்த பொண்ணு போன் பேசுனது....-ரியா.
அது என் கிளாஸ்மெட் கரக்டா அவளும் காலேஜ் போறதுக்கு வந்துகிட்டிருந்தா.... அதனால நீ மாட்டல.....-நவீன்.

எப்டியோ தப்பிச்சோம்....-ரியா.

ஆனா நா என் சார்கிட்ட மாட்டிகிட்டேன்.... வந்தவரு இங்க என்ன பன்றனு கேட்டாரு.....
பிரண்டுக்கு வெயிட் பன்றனு சொன்னேன்.... அதுக்கு அவரு பிரண்டா இல்ல பிரண்ட்லியானு கேட்கறாரு....-நவீன்.

அதுக்கு நீ என்ன சொன்ன???-ரியா.

பிரண்டுனுதான்...-நவீன்.

ஓகே ஓகே...ஹே நீ பஸ்டேன்ட்லருந்து கால் பன்னல்ல அப்போ எனக்கு வர  டென் மினிட்ஸ்தான் இருந்தது.....பயந்துட்டேன் நல்ல வேல நீ கிழம்பிட்ட....- ரியா.

(அடிப்பாவி..... உன்ன பார்கனுனு  எவ்ளோ நேரம் வெயிட் பன்னேன் இப்படி பன்னிட்ட) நான்தான் உன்ன பார்த்தேனே ... உன் அப்பாகூட வரும்போது.....-நவீன்..

உடனே ரியா ஒரு நிமிடம் திகைத்தாள் நாம அவன பார்கலயே சுத்தி பார்தப்பகூட அவன் கண்ணல படலயே .... பொய் சொல்றான் என நினைத்துக்கொண்டு.....

அப்படியா சார் என்ன பார்திங்களா... என்ன டிரஸ் போட்டுறுந்தேன் என்ன கலர்???-ரியா...

என்னடா இப்படி கேட்டுட்டா என மனதில் நினைத்துக்கொண்டு இல்ல நா கெளம்பிட்டேன் போதுமா .... பாவி என்ன ஏமாத்திட்ட போடி...-நவீன்...

அப்டி இல்ல பயமா இருந்தது .... அதான்-ரியா...

ஆமா உனக்கு எப்பவுமே பயம்தான்... என்கிட்ட அப்பறம் ஏன் பேசற ....
என கால் கட் செய்தான்....
அவள் மீண்டும் இருமுறை கால் செய்தபோதும் கட் செய்துவிட்டான்.... செம காண்டுல இருப்பான் போல பர்த்டே அன்னைக்கே இப்டியா  என நினைத்து அவளும் விட்டுவிட்டாள்...

அடுத்தநாள் காலை ஆறுமணியளவில் தோழிகள் இருவரும் கல்லூரியை அடைந்தனர்....

காலேஜ் கிழம்பிவிட்டு கால் செய்தாள் நவீன் போன் மறந்து சென்றதால் அட்டன் செய்யவில்லை.....  மதியம்... கால் செய்தாள் அப்போதும் எடுக்கவில்லை.... மொத்தத்தில் மாலை வரை எட்டு கால் செய்து விட்டு... நான் என்ன பன்னேனு இவ்ளோ கோபமா இருக்கான்.... பேசாட்டா போகட்டும் எனக்கென்ன...... என இவள்கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென்றாள்....

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Where stories live. Discover now