பகுதி- 39

5.4K 166 17
                                    

அது வந்து நவீன் நமக்குள்ள இந்த மாதர டா(ல்)க் வந்ததுகப்பறம் நாம பேசரது எனக்கு சரியா தோனல....-ரியா.

ஓ அப்டியா... இப்ப என்ன சொல்ல வர...-நவீன்.

இனி நாம பிரண்ட்ஸா இருக்க முடியாது-ரியா.

ஸோ -நவீன்.

அதான் நாம இனி பேச வேண்டானு நினைக்கரேன்.... ( ஐம் சாரி நவீன் ஐ லவ் யூ சோ மச் டா பட்.... உன்ட இனி பேசிட்டிருந்தா... கண்டிப்பா உன்கிட்ட எதயும் என்னால மறைக்க முடியாது...  அதனாலதான் இப்டி ஒரு டெசிஷன் எடுத்தேன்...  என் ஸ்டடீஸ் முடிஞ்சதுக்கப்றம் உன்கிட்ட கண்டிப்பா பேசுவேன்.... அப்ப என் லவ்வ சொல்லுவேன்.... அப்போ உனக்கு  என் மேல லவ் இருந்தா கண்டிப்பா நீதான்டா என்னோட எல்லாமே.... எவ்ரிதிங்டா.... கண்டிப்பா நீ ஹர்ட் ஆவ பட் எனக்கும் இப்டி சொல்றது ஈசி இல்ல டா.... ஐம் ரியல்லி சாரி டா)
       -ரியா.

ஓகே... குட் ஃபாய்.... டேக் கேர். -நவீன்.( எப்படி டி நீ மட்டும் இப்டி அதிரடியா முடிவு எடுக்கற... உன்ன பிடிச்சிருக்குனு சொன்னதுக்கு இவ்ளோ பெரிய தண்டனயா....  எனக்கு தெரியும் நீ என்ன லவ் பன்றனு....  எத்தன நாள் உண்மய விட்டு விலகி ஓடுவனு நானும் பார்கறேன்..... அது வர உன்னால எவ்ளோ முடியுமோ பன்னிக்கோ........ உனக்கான ஸ்பேஷ் நா  கொடுத்தாகனும்ல).

தேங்ஸ் ஃபார் அன்டர்ஸ்டேன்டிங் நவீன்.... ஃபாய் .... டேக் கேர்... ( உன் இடத்துல வேற ஒருத்தனா இருந்தா..... நல்ல பயனா இல்லாம இருந்தா கண்டிப்பா பிராப்லம் பன்னிருப்பான்.... பட் நீ அப்டி இல்ல.... என் நவீன் அப்டி பன்னல...என்ன நல்லா புரிஞ்சு வச்சுருக்கான் ஐ  வில் ரியல்லி மிஸ் யூ டா) - ரியா.

இருவரும் பேசாமல் இருந்தனர்...
ரியாவும் காலேஜ்ஜீற்கு சென்றாள்...
ரிசல்டும் வந்தது.

அனைவரும் செகன்ட் இயரில் காலடி வைத்தனர்....
நண்பர்கள் லூட்டி சீனியர் ஆனதும் அதிகமானது.....

பிரசர்ஸை லைட்டா ரேஹிங் செய்வது... அப்பப்போ காலேஜ் பங்க் பண்ணிவிட்டு ஊர் சுத்துவது என நாட்களை கழித்தனர்.

ரியா எவ்வளவு முயன்றும் நவீன் நியாபகம் வராமல் இல்லை....

தினமும் அவனை நினைத்து இரவில் அழுது கொண்டிருப்பாள்... யாரும் அறியாதவாறு... வாழ்வே வெறுமயாய் தோன்றியது அவழுக்கு.....

அவன் அப்பயே பிரண்ஸ்ஸா இருக்கலாம்னு சொன்னான். நான்தான்.. ஏன் கடவுளே எனக்கு மட்டும் இப்டி.... 😔😔

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Where stories live. Discover now