பகுதி-35

5.7K 179 20
                                    

அன்றிரவு அவனிடம் பேசபோவதில்லை என்பதை நினைத்து அவள் கண்கள் உறங்க மறுத்தன.... தன் கண்ணீரால் தலையணையை நனைத்துக் கொண்டிருந்தாள்..... கடவுளே அவன்கூட த்ரி மன்த்ஸ் பேசமாட்டேங்குறத நினைச்சாவே கஷ்டமா இருக்கே ..... இது ஏன் இவ்ளோ கஷ்டமா தோனுது..... ஓ மை காட்.... அவனுக்காக நான் ஏன் இப்டி பன்றேன்.....ப்ப்....
ரியா நீ எக்ஸாம் முடியற வர தான பேசாம இருக்க போற அதுக்கப்பறம் பேசிட்டேதான இருக்க போற.... சில்னா.... என தனக்கு தானே மனதில் ஆறுதல் சொல்லி கொண்டாள்.....

மற்றொருபுறம் நவீனின் நிலையும் இதைபோன்றுதான்....
எனக்கு உன் சந்தோசம்தான் இம்பார்டன்ட் ரியா.... நா உன் கரியர்கு என்னைக்கும் ஒரு தடையா இருக்கமாட்டேன்..... மூனு மாசம்தான... சீக்ரம் போய்டும்.... உன்ட பேசாம இருந்துதான் ஆகனும்.... அதுதான் நல்லது...... கஷ்டம்தான்.... பட் இருந்து தான ஆகனும் என மூவி, பிரண்ட்ஸூடன் அரட்டை , லைஃப்ரெரி என தன் பொழுதை கழித்தான்.....

அடுத்தநாள்முதல் ரியாவும் படிக்க ஆரம்பித்தாள்.... அவ்வபோது அவன் நியாபகம் வராமலும் இல்லை.... தன் மொபைலில் மெசேச் , கால் எதுவந்தாலும் அவனாகதான் இருக்கும் என அவன் நினைவுகளே அவழுக்கு அதிகமாக வந்தது.....

இவ்வாறு ஒரு வாரம் கழிந்தது.....மை காட் .... சத்யமா முடியல... அவன்ட பேசிடலாம் என அவனுக்கு கால் செய்தாள்.....

உடனே நவீன் அட்டன் செய்தான்...

ஹலோ -ரியா.

ஹாய்..... எப்டி இருக்க....-நவீன்.

ஹிம் நல்லாற்கேன் ... நீ - ரியா.

ஹிம் ஏதோ இருக்கேன்...-நவீன்..

ஏன்பா இவ்ளோ சலுப்பு.-ரியா

ஒன்னும் இல்ல... நல்லாற்கேன்....-நவீன்.
ஹிம் சாப்டாச்சா... -ரியா.

இன்னும் இல்ல....-நவீன்.

போடா போய் சீக்கரம் கொட்டிக்கோ.... -ரியா

போலாம் போலாம்-நவீன்.

ஹே நா பேசவேண்டானு சொன்னேன்.... இப்போ பேசறேன்...
எதும் கேட்கமாட்டயா??-ரியா.

(உன்னால என்கிட்ட பேசாம இருக்க முடியாது ரியா.... ஒன் இயர் பேசிற்கேன்.... உன்ன பத்தி தெரியாதா???)இல்ல நீ படிக்கனுனு தான கேட்ட அதான் எதும் சொல்லல....உன்ன பத்தி நீதான் முடிவெடுக்கனும் ரியா.... அதான் நல்லது....- நவீன்.

(ஹவ் ஸ்வீட்) சரி விடு விடு.....நா உன்கிட்ட பேசாம இருக்கனுன்ற கொள்கய கை விட்டுட்டேன்.... லாஸ்ட் ஒன் மன்த் பார்த்துக்கலாம்.... உன்ட பேசறதில்லன்றதுதான் தோனிகிட்டே இருக்கு.... -ரியா.

தங்கள் விருப்பப்படியே ஆகட்டும்-நவீன்.

போடா லூசு.... -ரியா.

நீதான்டி லூசு.... குழந்த....-நவீன்.

டேய் அமைதியா இருந்துக்கோ.... என்ன அப்டி சொல்லதா... நாங்கலாம் பெரிய பொன்னுதான்....-ரியா.

அதென்னடி எப்ப பேசுனாலும் எங்களுக்கு, நாங்கெல்லாம்னு சொல்ற... உன்ன பத்தி மட்டும்தான கேட்கறேன் ...-நவீன்.

அதெல்லாம் அப்படிதான் போ.. அதுல போய் என்ன இருக்கு....
.. அன்ட் என்ன யாருமே டி னு கூப்ட மாட்டாங்க... ஆனா நீ வார்த்தைக்கு வார்த கூப்டு கடுப்பேத்தற....-ரியா.

(நான் கூப்டாம வேற யாரு கூப்டுவாங்க.. எனக்கு எல்லா உரிமையும் இருக்கு டீ லூசு)அப்படிதான் டீ கூப்டுவேன் டி அதுல போய் என்ன இருக்கு டிடிடிடி....-நவீன்.

ஓய் என்ன எனக்கேவா... போதுன்டா பிளீஸ் இனி அப்டி கூப்டாத ... (ச்ச யாரு என்ன அப்டி கூப்டாலும் பிடிக்காதுடா... பட் நீ என்ன அப்டி கூப்டுட்டே இருக்கனும்னு தோனுது...நா சொல்றனு அப்டி கூப்டாம விட்றாத)-ரியா.

இவ்வாறாக.. நாட்கள் ஓடின.... தேர்விற்கு இன்னும் ஒருமாதம் மட்டுமே இருந்தது.....

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Where stories live. Discover now