கதை முன்னூட்டம்

781 34 31
                                    

ஹாய் மக்காஸ்!!!! எல்லாம் எப்படி இருக்கிங்க!! நான் இல்லாமல் ரொம்பவே சந்தோசமா இருந்திருப்பிங்க!! ஆனால் நான் உங்களை ரொம்பவே மிஸ் பண்ணேன் !! நான் திரும்பவும் என் கதையால உங்கள தொந்தரவு படுத்த வந்துட்டேன்..

நினைவே நனவாகிவிடுவாயா
  
    இதுவும் எனக்கு தெரிஞ்ச காதல் கதையே .. திங்கள் முதல் அப்டேட் இருக்கும..

அதுனால சமத்தா படிச்சுட்டு உங்க வோட்ஸ் கமென்ட்ஸ் கொடுக்க ரெடியா இருங்க..

நினைவே நனவாகிவிடுவாயாWhere stories live. Discover now