author update

391 23 47
                                    

ஹாய் நட்புகளே... எல்லாரும் எப்படி இருக்கிறீர்கள்... என்னை யாரும் இந்த கால இடைவெளியில் மறந்திருக்க மாட்டீங்கனு நம்புறேன்..

சரி சரி விசயத்திற்கு வருவோம்.. இந்த கதையின் அப்டேட்டை எப்போதோ நிறுத்திய நிலையிலும் நீங்கள் கொடுத்த பாஸிடிவ் கமென்ட்ஸ் தான் என்னை மீண்டும் இங்கு வர வைத்திருக்கிறது... அந்த நட்புகள் அனைவருக்கும் என் நன்றி செல்லம்ஸ்..

இப்போ என்னோட வேலை பழுவின் காரணமாக இதை தொடர்வது சற்று சிரமமாகவே உள்ளது.. இருந்தாலும் இந்த மூளையும் கையும் சும்மா இல்லாம எழுத சொல்லி உசுப்பேத்தது.. அதுனால திரும்ப எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன்.. ஆனால் அதற்கு உங்களிடம் இருந்து உங்கள் கருத்து தேவைப்படுகிறது.. என் முதல் கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவு இந்த கதைக்கு கிடைக்காததும் என் ஆர்வமின்மைக்கு காரணமே..

அதுனால நீங்க என்ன பண்றிங்னா.. இந்த கதையை தொடரலாமா வேணாமா.. எப்படி இருக்கு இந்த கதை உங்களோட கருத்தை சொல்லுங்க பா... ப்ளீச்

நினைவே நனவாகிவிடுவாயாWhere stories live. Discover now