மோதிரம்

3K 140 13
                                    

"Unedited"

"ஹம்சி வீட்டுக்கு போகலாம் நேரம் கடந்துவிட்டது...என்று மாலதி கூறினால்

"அனைவரும் புறப்பட்டனர்...வழியில் மீண்டும் அந்த எரிந்த தடத்தை ஹம்சி பார்த்தாள். மனதில் ஏதோ ஒரு குழப்பம் அவள் அதை வெளி காட்டாமல் நடந்தாள். அவர்கள் வீடு சென்றடைய மத்தியம் 1 ஆனது.

"அண்ணா சாப்பாடு தயாரா??? ஹம்சி உள்ளே நுழைந்ததும் சமயல் அரை சென்று அனைத்தும் தயாராக உள்ளதா என்று பார்த்தாள்.

"அட ஹம்சினி எப்படி மா இருக்க???

"சாரதா அம்மா நான் நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கிங்க???

"நான் நலம் மா... ஹம்சி அவள் வீட்டில் பல காலமா வேலை செய்து வந்த சாரதாவை நலம் விசாரித்தாள்.

"சாரதா அம்மா நீங்க மட்டும்தான் வந்து இருக்கிங்களா??? சக்தி மாமா வரல???

"அது உனக்கு எதும் தெரியாத ஹம்சி அவரு 2 மாதத்துக்கு முன்னாடி காலம் ஆய்ட்டார்...

"ஹம்சி அதிர்ச்சியில் சிலை ஆனால்.

"எப்படி??? சாரதா அம்மா???

"ஒரு தீ விபத்துல அவரு வீடுடன் மொத்தமாக சேர்ந்து தீக்கு பளி ஆனார்.

"ஏன் என்னிடம் கூறவில்லை???என்று போபத்திலும் அதிர்ச்சியிலும் அவள் கேட்டால்

"உன் அப்பாவுக்கு தெரியும் ஹம்சி அவர் இருதி சடங்குக்கு வந்திருந்தார்.

"ஏன் அவள் அப்பா அவளிடம் சொல்லவில்லை என்று எண்ணிணாள்.....சரி சாரதா அம்மா உங்க பொண்ணு பல்லவி எப்படி இருக்கிறாள்???

"அவ நல்லா இருக்கா ஹம்சி.

"சரி ஒரு நாள் இங்க கூட்டிட்டு வாங்க.

"சரிமா உன் நண்பர்கள கூட்டிட்டு வா சாப்பிடலாம்.

"அவள் நண்பர்களுடன் இனைந்து உணவு உண்டு முடித்தால்.
********************************
"வாங்க எல்லாரும் மொட்டை மாடி சென்று பேசிகொண்டிருப்போம்....என்று ஹம்சி அவர்களை அழைத்து சென்றால்.

ஹாசினிWhere stories live. Discover now