திரைப்படம்

2.7K 139 30
                                    

"Unedited "

"ஐயோ....." என்று ஒரு பெண் அலரும் சத்தம் கேட்டதும் மூன்று பெண்களும் மேல் இருந்து ஓடி வந்து ஆண்களுடன் நின்றார்கள்.

"சிவா, பூஜா கையை பிடித்தான்.அவள் நிமிர்ந்து சிவாவை பார்த்தாள். அவன் கண்களில் பயத்தை பார்த்ததும் பூஜா மெல்ல சிரித்தாள்"."மாலதி பயத்துடன் ஹம்சி கையை பிடித்தாள். ஹரூஷ் இவர்கள் இருவரின் பின் நின்றான்.

"யாரு அலரது ஹம்சி...என பூஜா கேட்டாள்.

"எனக்கு தெரியல பூஜா...என ஹம்சி பதில் அளித்தாள்.

"மீண்டும் அந்த சத்தம் கேட்டதும் அனைவரும் திடுக்கிட்டு பக்கம் இருப்பவரின் கையை அழுத்தமாக பிடித்தார்கள். ஹரூஷ் அமைதியாக நின்றான்.

"அந்த சத்தம் கேட்டு வீட்டில் துங்கும் வேலை ஆட்கள் ஓடி வந்தார்கள்.

"என்ன சத்தம் என்று அனைவரும் பதறினார்கள். 10 நிமிடத்திற்கு பிறகு அந்த சத்தம் யாருக்கும் கேட்கவில்லை.

"வெளிய யாரோ அலராங்க இதுக்கு போய் பயப்படுறதா.... என்று ஹரூஷ் சாதாரணமாக கூறினான்.

"அவன் கூறியதை நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் அனைவரும் தலை ஆட்டினார்கள்.

"ஹம்சி happy birthday என்று ஹரூஷ் புண்ணகையுடன் ஹம்சியிடம் கூறினான். ..."பயத்தில் ஹம்சியின் பிறந்த நாளை அனைவரும் மறந்து போனார்கள். ஹரூஷ் வாழ்த்து கூறியதை கேட்டதும் ,"சிவா கேக்கை வெட்ட ஹம்சியிடம் நீட்டினான்.

"ஹம்சி, ஹரூஷ்க்கு நன்றி கூறிவிட்டு கேக்கை வெட்ட கத்தியை வாங்கினாள். அவள் கத்தியால் கேக்கை தொட்டதும், சட்டென! முன் கதவு மூடியது ,அனைவரும் திடுக்கிட்டு நெஞ்சில் கைவைத்தார்கள். பின் வேலை ஆள் ஒருவன் சென்று கதவை மூடினான்.

"ஹம்சி கேக் கட் பன்னு...என ஹரூஷ் கூறியதும் அவள் கேக்கை கத்தியால் வெட்டினாள். பின் பேக்கின் முதல் துண்டை மாலதிக்கு ஊட்டினாள். பின் பூஜாவிற்க்கு ஊட்டினாள். பின் சிவாவிற்க்கும் ஊட்டினாள். "கேக்கை ஹரூஷ்க்கு ஊட்ட அவன் அருகில் சென்றாள். அவன் அருகில் கொண்டு வந்ததும்," பூஜா ஹம்சி பின்னால் இருந்து கேக்கை ஹம்சி முகத்தில் தடவினால். சட்டென! ஹம்சி கையில் இருந்த கேக் துண்டை கீழே போட்டாள் ,வேகமாக அதை ஹரூஷ் கையில் பிடித்தான். அவன் முகம் ஏக்கத்தில் வாடியதை சிவா, மாலதி இருவரும் கவனித்தார்கள். சிவா, அவன் கையை பிடித்து அவனுக்கு ஆறுதல் அளித்தான்.

ஹாசினிWhere stories live. Discover now