நாயகி

398 64 16
                                    

Office - 2

இரு காதுகள் கேட்டு கொண்டு இருக்க

(அது தலைவினு எதிர் பார்த்தவங்க மன்னிச்சு)

அது பவித்ரா (cook with comali) முல்லை தோழி.

கதிர் பேசி கொண்டே வர.

ஏற்கனவே interview க்கு நேரமாகிவிட்டது என ஒரு பெண் வேகமாக ஒடி வர அவள் கதிர் மீது மோத தடுமாறிய அவளை கதிர் தாங்க.

Wait wait hip lock,lip lock லாம் இந்த கதையில் இல்ல. அத எதிர்பார்த்து ஏமாந்து போனா கம்பெனி பொறுப்பாகாது😜.

கதிர்: அட ஏம்மா இப்படி ஓடி வர.

(முல்லை Mask போட்டுள்ளதால் கதிர் அவள் முத்தை பார்க்க வில்லை)

முல்லை: இன்டர்வியூக்கு டைம் ஆச்சு அதான்

கதிர்: இன்டர்வியூக்கே இப்படி... நீலாம் என்னா வேல பாத்து போ போ

என்று சொல்லி விட்டு கதிர் அங்கிருந்து சென்று விட்டான்.

(கதிர் மேல கோப்படாதீங்க மக்களே. அவர் எல்லாத்துலயும் கரைக்டா இருப்பாராம் அதான் இப்படி.... இது எவ்வளவு நாளைக்குனு பாப்போம்.... )

முல்லை தன் இருக்கையில் சென்று அமர்ந்தால்.

பவித்ரா: ஏன்டி இப்படி லேட்டா வர

முல்லை: என்னடி செய்ய எவ்வளவு சீக்கிரம் கிளம்புனாலும் இப்படி தான் லேட் ஆகுது.

பவி: நீ லேட்டா வந்து தான் மூனு வாட்டி வேலைய மிஸ் பண்ணி இருக்க.

முல்லை: ஆமா டி. இந்த தடவையாவது   கிடைக்கனும் வேல

பவி: இதுல நீ இந்த கம்பெனிலா தான் வேல வேணும்னு அடம் பிடிக்கிற

முல்லை: ஏய் சும்மா இருடி. அதலாம் உனக்கு புரியாது.

பவி: சரி விடு. ஏய் முல்ல இப்ப செமையா ஒருதன் போன டி. நீ மிஸ் பண்ணிட

முல்லை: இல்லையே நா பாத்தேன் டி

பவி: அவன் தல முடிய பாத்து அப்படியே நா பிளாட் ஆகிட்டேன்.

முல்லை: என்னது தல முடியா

பவி: ஆமா டி பொசு பொசுனு

முல்லை: அப்படிலாம் ஒன்னும் இல்லையே

பவி: ஏய் இப்ப போனானேடி

முல்லை: இவ யார சொல்ற

பவி: இப்போ காமெடி பண்ணிடு போனாருடி. ( அவ பிரச்சினை அவளுக்கு அவ புகழ சொல்றாபா நம்ம தலைவி தலைவனானு நெனச்சுக்கிச்சுபா)

முல்லை: யாரோ தெரியல போடி

Break போனா கும்பல் எல்லாம் மறுபடியும் உள்ள வேல செய்ய போய்டுபா.

மதியம் இன்டர்வியூ முடிந்தது. ஒவ்வொருவருக்கும் அவர்கள் டீம் எது என அறிவிக்கப்பட்டது.

பவித்ரா புகழ் டீம். அப்பதான அவங்கள ஜோடி சேக்க முடியும்.

TL முல்லையை கதிர் டீம்க்கு அறிமுகம் செய்து வைத்தார்.

TL: கதிர் இவங்க முல்லை new joiner.  நீங்க தான் டிரைன் பண்ணனும்.

கதிர்: நானா

TL : நீங்க தான் கதிர். உங்க டீம்லயே best employee award வாங்குறவரு. அப்பா நீங்க தான் டிரைன் பண்ணனும்

கதிர்: கதிர் அரை மனதுடன் சரி என்றான்

முல்லைக்கு கதிர் அருகில் ஒரு இருக்கை வழங்கப்பட்டது. முல்லையும் கதிரும் அறிமுக படுத்திக்கொண்டனர்.

Love at first sight லாம் இங்க இல்ல. ஏனா நம்ம hero க்கு பொண்ணுகளே பிடிக்காது.

கதிர்:நீங்க fresher ஆ

முல்லை: one year ஆ job ku try பண்றேன். இதான் first job

கதிர்: காலைல என்ன இடிச்சது

முல்லை: சாரி, அது நா தான்

கதிர்: நீங்க என் டீம்னு திட்னதுக்கு சாரிலாம் கேக்க மாட்டேன். இனி ஒழுங்காக டைம்கு வரனும்.

முல்லை: sorry இனிமே கரைக்டா வந்துடுவேன்.

கதிர்: எந்த ஊரு

முல்லை:காரைக்குடி,நீங்க

கதிர்: கேய் நா குன்னக்குடி, எந்த காலேஜ்

முல்லை: (நமக்கு எப்போதும் ஆத்தர்) KC college தான்

கதிர்: நானும் தான், எந்த batch

முல்லை: 2017 -2020,நீங்க

கதிர்: 2015-2018 , நா உன்ன பாத்ததே இல்லையே. நீ எந்த department

முல்லை: computer science அதான் பாத்திருக்க மாட்டீங்க.

முல்லை மனதில் ஆனா நா உங்கள பாத்திருக்கேனே....

Flashback ல நாளை சந்திப்போம்......

Office (Stopped)Where stories live. Discover now