Saturday outing

372 60 10
                                    

Office -14

அதிக வேலை காரணமாக கதிரும் முல்லையை அலுவலகத்தில் சரியாக பேசிக்கொள்ள முடியவில்லை.

அடுத்த வாரம் ஊருக்கு செல்ல இருப்பதால் weekend road trip செல்ல முடியாது என்ற கவலை.

வேலை முடிந்து வீடு திரும்பிய பின்னும் இருவரும் பேசிக்கொள்ள முடியவில்லை. காரணம் கதிர் 10 மணிக்கு மேல் போன் பேசுவது இல்லை.

முல்லைக்கோ மனதில் ஏதோ ஒரு தடு மாற்றம் அது என்னவென்று அவளுக்கு விளங்கவில்லை. கதிரை தவற விட்டு விடுவேனோ என்று ஒரு பயம் எழதொடங்கியது.

Friday evening...

முல்லை:கதிர் next week ஊருக்கு போகனும். அம்மா வர சொல்றாங்க

கதிர்:ஏய் நானும் அடுத்த வாரம் ஊருக்கு போகனும்

முல்லை:அப்போ சேந்து போகலாமா

கதிர்: Next weekend உன்னோட இருக்க முடியாதோனு வருத்தமா இருந்தேன்.
இப்போ நம்ம சேந்து ஊருக்கு போக போறோம்.

முல்லை:நீ வருத்தமா இருந்த😏

கதிர்:ஏன்டி எனக்கு மட்டும் உன்னோட வெளிய போகனும்னு ஆசை இல்லையா

முல்லை:உனக்கு ஆசை.... அப்படியா.....
சார் கூட்டிடு போய் அப்படி என்ன பண்ணிங்க

கதிர்:என்னடி பண்ணல

முல்லை:என்ன பண்ணிங்கனு சொல்லுங்க

கதிர்:அது🤔

முல்லை:எவ்வளவு யோசிச்சாலும் ஒன்னும் இல்ல

கதிர்:ஒன்னுமே இல்லையா☹️

முல்லை:ஒன்னுமே இல்ல. அந்த முத்தத்த கூட நாதானா குடுத்தேன். நீ ஒன்னாவது திருப்பி குடுத்தியா.

கதிர்:😞

முல்லை:மூஞ்ச அப்படி வைக்காத நல்லாவே இல்ல.

கதிர்:மணியாகுது வா போலாம். உன்ன வீட்ல விட்டுடு போகனும்

முல்லை:அப்படி சார் ஒன்னும் அழுத்துகிட்டு என்ன விட வேண்டாம்.

கதிர்:அம்மா தாயே😁 போதுமா...வா

கதிர் முல்லையை வீட்டில் விட்டுவிட்டு அவன் இல்லம் சென்றான்.



Office (Stopped)Where stories live. Discover now