இது அதுவா இருக்குமோ

332 63 19
                                    

Office -5

கதிர் பேசுவதை கேட்ட இரு காதுகள் முல்லையுடையது தான்.

முல்லை சற்று பயந்து தான் போய்விட்டாள்.

தன் தாய் தந்தை முன் தன்னை பற்றி ஒருவர் தவறாக பேசுவதை அவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள்.

தன் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கை என்னவாகும்?

அவர்களது பாசத்திற்கு தான் தகுதி அற்றவள் ஆகிவிடுவோமோ?

என பல கேள்விகள் அவளுக்குள் ஓடின.

ஆத்தர் - இதலாம் msg பண்ணி love you சொன்னல அதுக்கு முன்னாடியே யோசிச்சு இருக்கனும். இப்ப யோசித்து என்ன பயன் ஆத்தரால உன்ன காப்பாத முடியாதுமா😁.

இனி அவனிடம் பேச வேண்டாம் என முடிவு செய்தால் முல்லை. இந்த பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்க எண்ணினாள்.

ஆத்தர் - என்ன இவ நம் mind voice ah catch பண்ணிட்டாளோ🤔. உன்ன அப்படியெல்லாம் விட முடியாது செல்லம்

போ போ போய் கதிர கரெக்ட் பண்ற வழிய பாரு.

நாட்கள் நகர்ந்தன.....

அந்த ஆண்டின் இறுதி தேர்வும் நெருங்கியது ஆனால் KM நெருங்கவில்லை.

முல்லை தூரத்தில் இருந்து கதிரை ரசிப்பதை வழக்கமாக கொண்டாள்.

அவனை நெருங்க பயம். அவனை விட்டுவிடவும் மனம் இல்லை.

கதிர் தேர்வினை நல்லமுறையில் முடித்து campus interview la select ஆகிய நல்ல வேலைக்கும் சென்று விட்டான்.

கடைசி வரை முல்லைனு ஒரு character. அவன follow பண்றதா கண்டு பிடிக்கவே இல்ல.

ஆத்தர்- அடேய் உன்னலாம் வைச்சு என்னடா பண்றது. சட்டு புட்டுனு அவளை பிக்ப் பண்ணி இருந்தா ஒரு டூயட்ட வைச்சு காலேஜ்லயே கதைய close பண்ணி இருப்பேன டா. இப்படி office வரைக்கும் என்ன போக வைச்சுட்டியே டா படுபாவி😜

முல்லை இரண்டாம் ஆண்டு கல்லூரி வாழ்க்கையை துவங்கினாள்.

ஆனால் அவளால் கதிரை மறக்க முடியவில்லை.

ஆசிரியர்கள் நம் கல்லூரி மாணவர்கள் campus la select ஆகியதை பெருமையாக சொல்லும் போது அதில் கதிரின் பெயரும் அடிப்படும்.

Office (Stopped)Where stories live. Discover now