பொண்ணு பாக்க வரலாமா

401 65 7
                                    

Office -13

KM phone conversation

முல்லை:கதிர் நம்ம கல்யாணம் நடக்குமா

கதிர்:பயப்பிடாத. கண்டிபாக நடக்கும்

முல்லை:எனக்கும் பயமா இருக்கு கதிர் அவங்க ஒத்துக மாட்டாங்க.

கதிர்:ஒத்துபாங்க முல்ல பயப்புடாத டி

முல்லை:பேசாமா நாம மட்டும் போய் கல்யாணம் பண்ணிகலாமா

கதிர்:ஏய் என்ன சொல்ற

முல்லை:அவங்க நம்பள சேர விடமாட்டாங்க

கதிர்:நா பாத்துகுறேன் டி

முல்லை:வேணா வா நம்ம எங்காவது போய் கல்யாணம் பண்ணிக்கலாம்

கதிர்:சொன்னா கேளு முல்ல

முல்லை:முடியாது நா சொல்றத கேளு

கதிர்:யாரும் இல்லாம திருட்டு கல்யாணம் பண்ணனும்னு எனக்கு அவசியம் இல்ல

முல்லை:mams

கதிர்:இத பத்தி இனி பேசாத முல்ல

முல்லை:அப்ப நா என்னதான் பண்ணனும்

கதிர்:நீ ஒன்னும் பண்ண வேணாம்

முல்லை:கதிர் புரிஞ்சுகோ pls

கதிர்:இது நடக்காது என்ன கட்டாயபடுத்தாத

முல்லை:அப்போ நா உனக்கு வேணாமா

கதிர்:.........

முல்லை:என்ன ஏமாத்திடுவியா

கதிர்:.......

முல்லை:கதிர்....கதிர்...

கதிர் கோவமாக போனை வைத்துவிட முல்லை அவனுக்கு மீண்டும் போன் செய்ய அழைப்பு ஏற்கப்படவில்லை.

இவ்வாறு ஆகவே ஒரு வாரம் கடந்தது. கதிர் முல்லையின் msg க்கும் பதில் அளிக்கவில்லை. போனையும் எடுக்கவில்லை.

___________________________________

என்னடா last part முத்ததுல முடிச்சுட்டு இப்போ மொத்தமா பிரிக்க பாக்குறானு நினைக்குறீங்களா.

இது சும்மா சின்ன டீசர் மட்டும் தான்.

சரி நம்ம விட்ட இடத்தில் இருந்து மறுபடியும் கதைய ஆரம்பிப்போமா.

Office (Stopped)जहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें