சொல்லுவானா?

397 65 8
                                    

Office -6

நம்ம தலைவன் எப்பயும் தப்பாதான கேப்பான்.

ஆத்தர்: அரிசி மூட்ட நீ சரியா கேக்காம போவ அதுக்கு நா extra இரண்டு episode சேத்து எழுதனுமா. போடா டேய் என்னால முடியாது.

முல்லை: வேகமாக காதல் பிடிக்கல

.....

நீ என்ன காதல் பண்றது எனக்கு பிடிக்கல

.....

உன்ன எனக்கும் பிடிக்கல

......

நா இப்ப வரைக்கும் யாரையும் காதலிக்கல

.....

வை டா போன

ஆத்தர்: phone la opposite la என்ன பேசுராங்கனு முக்கியம் இல்ல. நம்ம தலைவி என்ன பேசுராங்க அதான் முக்கியம். (MV நல்ல வேல நம்மல்ட எழுத டைலாக் இல்லனு வாசகர் யாரும் கண்டுபிடிக்கல😜)

கதிருக்கு இப்போது தான் நிம்மதி வந்தது. அவ யாரையும் காதலிக்கல.

இப்ப வரைக்கும் காதலிக்கலனா இனிமே காதலிப்பால

சந்தேகத்துடன் அவளை நெருங்கினான்.

கதிர்: Hi

முல்லை: MV என்ன இவன் இப்பதான பாத்துட்டு வந்தோம். மறுபடி வந்து hi சொல்றான்.

முல்லை: Hi

கதிர்: டீ சாப்பிட வந்தியா

முல்லை: இல்ல coffee சாப்பிட வந்தேன்.

ஆத்தர்: தெய்வங்களே எல்லா writers ம் உங்களுக்கு டீ பிடிக்கும் னு register பண்ணிடாங்க மா. இங்கயுமா மொக்க போடாமா love வ பத்தி பேசுங்க தெய்வமே.....

கதிர்: ஓ அப்படியா

முல்லை: கதிர் என்னாச்சு

கதிர்: ஒன்னும் இல்ல. ஒன்னுமே இல்லையே.

முல்லை: MV ஆடு தானா வந்து வெட்டுனு தலைய நீட்டுதே அச்சச்சோ பெருமாளே நா என்னசெய்வேன்

என மனதில் சந்தோஷபட்டால்

கதிரால் அவளிடம் எப்படி பேச்சை தொடங்குவது என தெரியவில்லை.

கதிர்: ஒரு client call இருக்கு அதான் உன் கூப்பிட வந்தேன் என சமாளிக்க.

Office (Stopped)Where stories live. Discover now