Unknown number

362 61 9
                                    

Office - 4

கல்லூரி நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தன.

கதிரை மறைந்திருந்து ரசிப்பதை வழக்கமாக கொண்டாள் முல்லை.

இந்த மளிகை கடை மாங்க கடைசி வரைக்கும் அவள கண்டுபிக்கவே இல்ல.

ஆத்தர் - டேய் கதிரு உனக்கு love வர வைக்க நா மாமா வேல பாக்கனும் போலயே🙄

கதிர் காலேஜ் டாப்பர் ஆசிரியர்கள் அவனை பற்றி பெருமையாக பேசுவதும் உண்டு. அதுவும் முல்லை அவனை ரசிக்க ஒரு காரணமாக இருந்தது.

கதிர் வாலிபால் பிளேயர் வியர்வை சொட்ட சொட்ட அவன் விளையாடுவதை பார்ப்பதற்கே ஒரு கூட்டம் உண்டு. அதில் நாயகியும் ஐக்கியம்.

அவன் அழகு அவளை இன்னும் மெய் மறக்க செய்தது.

நாட்கள் வேகமாக நகர்ந்தன.....

அந்த ஆண்டின் காலேஜ் culturals தொடங்கப்படவுள்ளது.

நோட்டிஸ் போர்டில் culturals உறுப்பினர்கள் தலைவர் பெயரும் மொபையில் நம்பரும் இருந்தது. அதில் நம் கதிரும் ஒருவன்.

தலைவி டான்ஸ் பாட்டுனு பட்டைய கிளப்பி தலைவனா இம்பிரஸ்

பண்ணுவானு எதிர் பாத்தவங்களுக்கு சாரி.

புள்ள பயந்த புள்ளங்க அதனால எதிலயும் கலந்துக்கல. But புள்ளைக்கு டான்ஸ் பாட்டுனு எல்லாம் செம்மையா வரும்.

கதிரின் முன் ஆட வெக்கம்..

ஆத்தர் - கல மேகல மணிமேகலை என்னடா வெக்கமா....

வெறட்டி வெறட்டி சைட்டு அடிக்கும் போது வரலையா இந்த வெக்கம் (எப்படியும் கமெண்டில் நம்ம தீவிர வெறியர் யாராவது இந்த கேள்விய கேப்பாங்க அதுக்குள்ள நம்மலே கேட்டிடுவோம்😜)

கதிருக்கு இந்த ஆண்டு இறுதி ஆண்டு என்பதால் அனைத்திலும் பங்கேற்றான்.

அவனது நடனம் பார்த்து மீண்டும் flat. நம்ம முல்ல பூ.

ஆத்தர்- டேய் தம்பி ஒரு புள்ள உன்ன சுத்தி சுத்தி வருது. கண்ணு தெரியலயா உனக்கு.

Office (Stopped)Donde viven las historias. Descúbrelo ahora