அதுக்கு நீ சரிபட்டு வரமாட்ட

409 66 3
                                    

Office - 12

யாரோ ஒருவர் தம்பி என அழைக்க திரும்பி பார்த்தான் கதிர்.

கதிர்: சொல்லுங்க ஆன்டி.

ஆன்டி:ஊர் ஊரா போய் help பண்றது தான் உன் வேலையா பா

கதிர்:என்ன சொல்றீங்க.

ஆன்டி:நேத்து காரைக்குடில help பண்ண. இன்னைக்கு குன்னகுடியில help பண்ற

கதிர்:நா help பண்ணத நீங்க எப்ப பாத்தீங்க.

ஆன்டி: நீ உதவி பண்ணது என frd தான் நானும் அவளும் ஒன்னாதான் வந்தோம். நா கடைக்கு போனேன் ரோடு opposite ல இருந்து உன்ன பாத்தேன். இன்னைக்கும் பாத்தேன் அதான் கேட்டேன்.

கதிர்:ஓ அப்படி யா.

ஆன்டி:உனக்கு வேலை எதுவும் இல்லையா. இதான் வேலையா😃

கதிர்:சிரிக்காதீங்க ஆன்டி. இது ஒன்னும் என் வேலை இல்ல. கஷ்டப்படுறாங்கனு உதவி பண்ணுனேன்.

ஆன்டி:சரி சரி. உன் பேர் என்னப்பா

கதிர்: கதிர் ஆன்டி

ஆன்டி: காரைக்குடி யா

கதிர்: இல்ல குன்னகுடி இங்க தான் ஆன்டி

கதிர்:நீங்க ஆன்டி

ஆன்டி:காரைக்குடி பா

கதிர்:உங்க பேர் ஆன்டி

ஆன்டி: பார்வதி பா

கதிர்:சரி ஆன்டி

பார்வதி:எங்க வேலை பாக்குற

கதிர்:சென்னையில IT ஆன்டி

பார்வதி:ஓ என் பொண்ணும் சென்னையில தான் வேல பாக்குற

கதிர்:அப்படியா ஆன்டி

பார்வதி:நீ தமிழ் தானபா அப்புறம் என்ன இங்கிலீஷ் காரன் மாதிரி ஆன்டி

கதிர் மனதில்: தமிழில் அத்தைனு கூப்பிட்டா உங்க பொண்ணையா குடுக்க போறீங்க

ஆத்தர்:நீ கூப்பிடு ராஜா குடுக்க வேண்டிய நேரத்தில் நல்லா குடுப்பாங்க

கதிர்:அப்படி இல்லா ஆன்டி. Sorry அம்மானு சொல்றேன் ok va

பார்வதி:நல்ல பையனா இருக்க. நல்லா இருப்பா

Office (Stopped)Where stories live. Discover now